
SimpliCity Coimbatore
June 20, 2025 at 10:55 AM
#photostory
Incredible Bottle Art: UMT Raja from Coimbatore creates a stunning portrait of actor Vijay inside a glass bottle to celebrate his 51st birthday! #bottleart #thalapathyvijay #tamilagavettrikazhagam #creativeart #birthdaycelebration
அற்புதமான பாட்டில் கலை: தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக கண்ணாடி பாட்டிலுக்குள் அவரது ஓவியத்தை வடிவமைத்த கோவையைச் சேர்ந்த கலைஞர் யூஎம்டி ராஜா! #பாட்டில்கலை #தளபதிவிஜய் #தமிழகவெற்றிக்கழகம் #படைப்புக்கலை #பிறந்தநாள்கொண்டாட்டம்
#pc: Laxmanan, SimpliCity