
SimpliCity Coimbatore
June 21, 2025 at 09:25 AM
#photostory
🛹 **Zonal Skating Competition for CISE Schools at Coimbatore's VOC Ground** 🏆
Students enthusiastically participated in the zonal-level skating competition held at VOC Ground, Coimbatore, for CISE schools. The event was successfully coordinated by Ksirs School. Proud to see our young skaters showcasing their talent and sportsmanship! #zonalskating #ciseschools #studentachievement #coimbatore #youthsports #skating
🛹 **கோவை VOC மைதானத்தில் CISE பள்ளிகளுக்கான மண்டல ஸ்கேட்டிங் போட்டி** 🏆
CISE பள்ளிகளுக்கான மண்டல அளவிலான ஸ்கேட்டிங் போட்டி கோவை VOC மைதானத்தில் நடைபெற்றது. இதில் மாணவர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். இந்த போட்டியினை Ksirs பள்ளி சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்தியது. நமது இளம் ஸ்கேட்டர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தியதைக் கண்டு பெருமைப்படுகிறோம்! #மண்டலஸ்கேட்டிங் #ciseபள்ளிகள் #மாணவர்சாதனை #கோவை #இளையோர்விளையாட்டு #ஸ்கேட்டிங்
#pc: Laxmanan, SimpliCity
