
⭐ Style Star ⭐
May 29, 2025 at 06:31 AM
🙏😰திரைப்பட மற்றும் குணசித்திர நடிகர் ⭐திரு.ராஜேஷ்⭐ அவர்கள் இன்று காலை 10.30 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார் 😰 அவருக்கு தலைவர் ரஜினி அவர்கள் X தளத்தில் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார் 😰🙏
#actorrajesh #rajinikanth #deepcondolences #thalaivarfans
