தமிழக வெற்றிக் கழகம் | TVK
                                
                            
                            
                    
                                
                                
                                June 22, 2025 at 02:02 AM
                               
                            
                        
                            ஐம்பெரும் ஆளுமைகளின் கொள்கைகளே தனது அரசியல் பாதையின் அடித்தளமாகக் கொண்டு, தமிழர் வாழ்வியல் அடையாளமான சமத்துவத்தையும், சமூக நீதியையும் தமது அரசியல் களத்தின் கொள்கை வேராக உரக்கச் சொல்லும் வகையில், ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்கிற உன்னத கோட்பாட்டோடு பயணிக்கும் நம் களவீரர்களுக்கான படைத் தளபதியாக விளங்கும் எங்கள் தலைவர், அண்ணன் திரு. விஜய் அவர்களுக்கு, எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
"ஊழலின் ஊற்றை உறுதியாக உடைத்து, பெண்ணியத்தைப் பேச்சில் மட்டுமின்றி செயலாக்கத்திலும் கொண்டுவந்து, பெண்களின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்து, இளைஞர்களின் நம்பிக்கையை நிறைவேற்றி, சமத்துவமான சமூகநீதியை நம் மக்களுக்கான அரசியலாகச் செயலாக்கி, மகத்தான மக்கள் அரசியலை வரும் ஆண்டில் வென்று காட்டுவோம்" என்கிற இலக்கை உங்கள் கரத்தோடு  கரம் கோர்த்து உறுதியேற்கிறோம்.
#tvkfortn2026 #தலைவர்விஜய் #தளபதிவிஜய் #tvk #tvkfortn #naveen #நவீன் #தவெக
                        
                    
                    
                    
                        
                        
                                    
                                        
                                            👍
                                        
                                    
                                        
                                            ❤️
                                        
                                    
                                        
                                            🙏
                                        
                                    
                                    
                                        9