தமிழக வெற்றிக் கழகம் | TVK
தமிழக வெற்றிக் கழகம் | TVK
June 22, 2025 at 09:54 AM
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் 51வது பிறந்தநாளையொட்டி, நீலாங்கரையில் அமைந்துள்ள சக்தி முத்துமாரியம்மன் ஆலயம், தேவாலயம் மற்றும் மசூதி ஆகிய இடங்களில் கழகப் பொதுச் செயலாளர் திரு.என்.ஆனந்த் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பு பூஜை, பிரார்த்தனை, துவா வழிபாடு செய்து பொதுமக்களுக்கு காலை உணவு வழங்கினார்.! #tvk #tvkfortn #naveen #நவீன் #தவெக
Image from தமிழக வெற்றிக் கழகம் | TVK: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் 51வது பிறந்தநாளையொட்டி...
❤️ 3

Comments