Dr Mubarack Madani Ph.D
                                
                            
                            
                    
                                
                                
                                June 20, 2025 at 08:17 AM
                               
                            
                        
                            > MASJID FIDA - UK 🇬🇧 
> SIJ - GERMANY 🇩🇪 
_Present_
```அஸ்ஸலாமு அலைக்கும்```
🎓 `அஷ்ஷேய்க் Dr முபாரக் மதனி Ph.D` அவர்கள் வழங்கும் புதிய தொடர் கல்வி வகுப்பு
> தனிநபர் சமூக சீர்திருத்தத்திற்கான இஸ்லாமிய வழிகாட்டல்
✅ வகுப்பு நடைபெறும் காலம் : வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 16ம் திகதி முதல் வகுப்பு ஆரம்பம்)
✅ கால அளவு: 3  மாதம்
✅ வகுப்பு நிறைவில் எளிய முறையில் பரீட்சை நடைபெறும்.
✅ கூடுதல் மதிப்பெண் எடுப்பவர்களுக்கு தரமான பரிசுகள் வழங்கப்படும்.
✅ கலந்து கொள்ளும் அனைவருக்கும் Masjid Fida-UK & Sij-Germany ஊடாக சான்றிதழ்களும் வழங்கப்படும்
✅ கட்டணம் எதுவும் கிடையாது, முற்றிலும் இலவசம்
✅ வகுப்பில் கலந்துகொள்ள அனைவரும் முன்பதிவு செய்ய வேண்டும்
👇👇 *முற்பதிவு செய்ய* 👇🏻👇🏻
https://forms.gle/niG2oEBC3cPwm1kQA
> Org:  MASJID FIDA - UK & SIJ - GERMANY 
📲 _More details_
📞 +44 742 7442386
📞 +49 172 311 4461
                        
                    
                    
                    
                        
                        
                                    
                                        
                                            ❤️
                                        
                                    
                                    
                                        2