
Kalvi Alert- கல்வி அலர்ட்
June 15, 2025 at 12:36 PM
புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை
3 நாள் அரசுமுறை பயணமாக துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர் புதுச்சேரி வருகை
துணை குடியரசு தலைவர் நிகழ்ச்சிகளுக்காக புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை
போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க ஏற்பாடு
❤️
1