Padasalai | பாடசாலை
Padasalai | பாடசாலை
June 21, 2025 at 11:32 PM
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள உண்டு உறைவிடப் பள்ளிகளில் பணிபுரிய தமிழ், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாட பெண் ஆசிரியர்கள் 30.06.2025 -க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
Image from Padasalai | பாடசாலை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள உண்டு உறைவிடப் பள்ளிகளில் பணிபுரிய தமிழ்...

Comments