சிறப்பாசிரியர்கள் (பகுதி/முழு நேரம்)
June 1, 2025 at 05:12 PM
சேலம் மாவட்டம் வாழப்பாடி ஒன்றியத்தைச் சார்ந்த அருமை நண்பர் திரு. மா.நந்தகுமார் அவர்கள்....
நேற்று வரை பகுதி நேர ஆசிரியராக பணியாற்றி இருந்த நிலையில்....
இன்று உடற்கல்வி ஆசிரியர் பணி ஆணை பெற்று நாளை முதல் உடற்கல்வி ஆசிரியராக பணி புரிய போகிறார்...
🌹🌺 அவருக்கு நம் அனைவரின் சார்பிலும் பணி சிறக்க இதயபூர்வமான வாழ்த்துக்கள்🌺🌹