
Daily Thanthi
97.1K subscribers
Verified ChannelAbout Daily Thanthi
The Daily Thanthi, the Largest circulated Tamil Daily published from Tamil Nadu
Similar Channels
Swipe to see more
Posts

உங்கள் வாழ்க்கையை மாற்றும் 5 எளிய பழக்கங்கள்! https://www.dailythanthi.com/photo-story/5-simple-habits-that-can-transform-your-life-2394

தினத்தந்தி, டிடி நெக்ஸ்ட் இணைந்து நடத்தும் யோகா தின சிறப்பு நிகழ்ச்சி


"தென்காசி அருகே ஓடிக் கொண்டிருந்த அரசுப் பேருந்தின் சக்கரங்கள் கழன்று விபத்து!" - டி.டி.வி.தினகரன் கண்டனம்


#WeatherUpdate | தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் ஆகிய 2 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


நாளைய தினத்தந்தி நாளிதழுடன் வெளியாகும் ‘இளைஞர் மலர்’ தவறாமல் படியுங்கள்..!


#SportsUpdate | அகமதாபாத் விமான விபத்து: முதல் டெஸ்ட் போட்டியில் கருப்புப் பட்டை அணிந்து விளையாடும் இந்தியா, இங்கிலாந்து வீரர்கள்!


"முதல்வர் மருந்தகங்களுக்கு அரசால் போதிய மருந்துகள் வழங்கப்படவில்லை! - அண்ணாமலை குற்றச்சாட்டு


"பீகாரை காங்கிரஸ் நீண்டகாலம் ஏழ்மையில் வைத்திருந்தது!" - பிரதமர் மோடி


நாளைய தினத்தந்தி நாளிதழுடன் வெளியாகும் ‘முத்துச்சரம்’ தவறாமல் படியுங்கள்..!


தமிழகத்தில் 15 முக்கிய நகரங்களில் நடைபெறும் யோகா தின சிறப்பு நிகழ்ச்சியில் பொதுமக்கள் முன்பதிவு செய்து பங்குபெறலாம். https://www.dailythanthi.com/advertorial/dinathanthi-dd-next-to-host-yoga-day-special-tomorrow-1164069