Daily Thanthi

Daily Thanthi

97.1K subscribers

Verified Channel
Daily Thanthi
Daily Thanthi
February 15, 2025 at 04:23 PM
கடலூர் மாவட்டம் மருங்கூர் பகுதியில் நடைபெற்று வரும் அகழாய்வில் 360 செ.மீ ஆழத்தில், 7 செ.மீ. நீளம் கொண்ட சங்கினால் ஆன பொருள் ஒன்று பாதி நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பதிவிட்டுள்ள அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழர்கள் தொழில்நுட்பங்களைக் கையாள்வதில் சிறந்து விளங்கியதற்கான சான்று கிடைத்திருப்பது மகிழ்ச்சியைத் தருவதாக பெருமிதம் தெரிவித்துள்ளார்.
❤️ 1

Comments