
Tamil Murasu | தமிழ் முரசு
15.1K subscribers
Verified ChannelAbout Tamil Murasu | தமிழ் முரசு
Voice of the community. Serving Tamils in 🇸🇬 and the 🌏 since 1935.
Similar Channels
Swipe to see more
Posts

தமிழ் முரசு செயலிக்கு அனைத்துலக செய்தி ஊடகச் சங்கத்தின் வெள்ளி விருது! https://www.tamilmurasu.com.sg/tabla/community/events/tamil-murasu-app-clinches-silver-inma-global-media-awards

துவாஸ் ஆலை விரிவாக்கம்; 100 புதிய வேலைவாய்ப்புகள் மேலும் அறிய: https://tm.sg/umph


பிரான்ஸ்-சிங்கப்பூர் இடையே தற்காப்பு, செயற்கை நுண்ணறிவு ஒப்பந்தம் மேலும் அறிய: https://tm.sg/gAuA


உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் கூடுதல் பாதுகாப்பு நெறிமுறைகள் மேலும் அறிய: https://tm.sg/jUxQ


ஜூன் 1 முதல் அவசரமில்லா மருத்துவ சேவைகளுக்கு மாற்று ஏற்பாடு! மேலும் அறிய: https://tm.sg/BCkn


ஹஜ்ஜுப் பெருநாள் காலையில் சிங்கப்பூரின் எட்டுப் பள்ளிவாசல்களில் மும்முறை தொழுகை 37 பள்ளிவாசல்களில் காலை இருமுறை தொழுகை நடைபெறும் மேல்விவரங்களுக்கு: https://tm.sg/4UGk


38 ஆண்டு தேசிய சாதனையை முறியடித்த சிங்கப்பூரர் திருபன் தனராஜன் ஆசியத் திடல்தட வெற்றியாளர் போட்டிகளில் 800 மீட்டர் ஓட்டத்தின் தகுதிச் சுற்றை 1 நிமிடம் 49.94 நொடிகளில் முடித்தார். மேலும் அறிய: https://tm.sg/eVtW


அமெரிக்காவின் வெளிநாட்டு மாணவர் விசா கொள்கை: சிங்கப்பூர்ப் பல்கலைக்கழகங்கள் கண்காணிப்பு மேலும் அறிய: https://tm.sg/jWX5
