Tamil Murasu | தமிழ் முரசு
Tamil Murasu | தமிழ் முரசு
May 31, 2025 at 06:43 AM
38 ஆண்டு தேசிய சாதனையை முறியடித்த சிங்கப்பூரர் திருபன் தனராஜன் ஆசியத் திடல்தட வெற்றியாளர் போட்டிகளில் 800 மீட்டர் ஓட்டத்தின் தகுதிச் சுற்றை 1 நிமிடம் 49.94 நொடிகளில் முடித்தார். மேலும் அறிய: https://tm.sg/eVtW
Image from Tamil Murasu | தமிழ் முரசு : 38 ஆண்டு தேசிய சாதனையை முறியடித்த சிங்கப்பூரர் திருபன் தனராஜன்  ஆசியத்...
👍 6

Comments