Material's sharing Group © (TNPSC & SSC) WhatsApp Channel

Material's sharing Group © (TNPSC & SSC)

34.5K subscribers

About Material's sharing Group © (TNPSC & SSC)

அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார் என்னுடைய ரேனும் இலர். (430) விளக்கம்: அறிவுடையோர் எல்லா நன்மையுமே உடையவர் ஆவர்; அறிவில்லாதவர் எதனை உடையவரானாலும் எந்த நன்மையும் இல்லாதவரே ஆவர். Telegram : https://t.me/TNPSC_MATERAIL_UPDATES Youtube : https://youtube.com/@periyar_online_study?si=Qo-ZvTEk1AmsIbvk Instagram : https://www.instagram.com/periyar_online_study?igsh=MW96aDd6ZXhxMHdjcw== Whatsapp channel link: Follow the Material And Questions Paper Sharing Channel 📚📚 channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaDOlorBPzjTb7RljM1L

Similar Channels

Swipe to see more

Posts

Material's sharing Group © (TNPSC & SSC)
Material's sharing Group © (TNPSC & SSC)
5/16/2025, 3:36:10 PM

*https://t.me/TNPSC_MATERAIL_UPDATES/2188* *Shankar Group 4 2025 exam qstn paper*🫡🥳📚🎊

🙏 8
Material's sharing Group © (TNPSC & SSC)
Material's sharing Group © (TNPSC & SSC)
5/15/2025, 8:05:12 AM

*https://tnpsc.gov.in/results/grp2int/index.aspx?key=Ikwowr$wko032Awd1F32s2* *Result published*

Post image
👍 😮 4
Image
Material's sharing Group © (TNPSC & SSC)
Material's sharing Group © (TNPSC & SSC)
5/21/2025, 8:32:17 AM

*✅ சுயமரியாதை மாநாடுகள்* *+ஆண்டுகள்* *+இடம்* *+* *தலைமை ✅* *☘️முதல்* *மாநாடு* *----------------------------*       💥 *1929*       💥 *செங்கல்பட்டு*       💥 *சௌந்தர பாண்டியன்*  *☘️இரண்டாம் மாநாடு* *---------------------------------*       💥 *1930*       💥 *ஈரோடு*       💥 *ஜெய்கர்* ☘️ *மூன்றாம் மாநாடு* *------------------------------*   💥 *1931*     💥 *விருதுநகர்*   💥 *R.K.சண்முகம்*

👍 ❤️ 😢 🙏 32
Material's sharing Group © (TNPSC & SSC)
Material's sharing Group © (TNPSC & SSC)
5/21/2025, 4:02:21 AM

தென்னிந்திய பற்றிய சிறப்பு தகவல்கள் தென்னிந்திய தலைவர்கள்:- ☑️தென்னாட்டு காந்தி - அண்ணா ☑️தென்னாட்டு போஸ் - பசும்பொண் முத்துராமலிங்கம் ☑️தென்னாட்டு தாகூர் - வெங்கடரமணி ☑️தென்னாட்டு திலகர் - வ. உ. சி. ☑️தென்னாட்டு ஜான்சிராணி - அஞ்சலை அம்மாள் ☑️தென்னாட்டு பகத்சிங் - வாஞ்சிநாதன் ☑️தெற்காசியா சாக்ரடீஸ் - பெரியார் தென்னிந்தியாவின் சிறப்புகள்:- ☑️தென்னிந்தியா ஸ்பா - குற்றாலம் ☑️தென்னிந்தியா நயாகரா - ஒகேனக்கல் ☑️தென்னிந்தியா கும்பமேளா - மகாமகம் ☑️தென்னிந்தியா ஏதென்ஸ் - மதுரை ☑️தென்னிந்தியா டெட்ராய்ட் - சென்னை ☑️தென்னிந்தியா மான்செஸ்டர் - கோயம்பத்தூர் ☑️தென்னிந்தியா தாஜ்மஹால் - திருமலை நாயக்கர் மஹால் ☑️தென்னிந்தியா கங்கை - காவேரி ☑️தென்னிந்தியா ஆக்ஸ்போர்டு - பாளையங்கோட்டை ☑️தென்னிந்தியா வெனிஸ் - ஆலப்புழா ☑️தென்னிந்தியா நுழைவாயில் - சென்னை ☑️தென்னிந்தியா உயர்ந்த சிகரம் - ஆனைமுடி

👍 ❤️ 😂 😢 🙏 😮 18
Material's sharing Group © (TNPSC & SSC)
Material's sharing Group © (TNPSC & SSC)
5/15/2025, 1:30:58 AM

*🎯 TNPSC 6 Years Subject wise PYQ* 🗓 *GS + Aptitude & Reasoning* Combo 📚 *7600 Previous Year* Question Answers 🆕 New Syllabus - *2020 to 2025* PYQs 📕 *Unit wise + Exam wise + Level wise* ✅ *Up-to-date Questions* till 2025 ✅ Bilingual PYQs (Tamil & English) ✔️ *Final Answers* Updated ~This is paid promotion~ 🎁 *Free PYQ Updates* till Dec 2025 ✅ *Free Sample PDF Link:* 👇🏻 https://drive.google.com/file/d/1E4NWhysZd8wwwjOMPKZytUeRidiRDkEr/view 🔥 GS + Maths Combo Offer 🔥 `Get Now` 👇🏻 *www.justtnpsc.com* ➖➖➖➖➖➖➖ *JUST TNPSC ACADEMY* *8189810609* *justtnpsc.com*

Post image
👍 1
Image
Material's sharing Group © (TNPSC & SSC)
Material's sharing Group © (TNPSC & SSC)
5/21/2025, 5:02:30 AM

*🎯 TNPSC 6 Years Subject wise PYQ* 🗓 *GS + Aptitude & Reasoning* Combo 📚 *7600 Previous Year* Question Answers 🆕 New Syllabus - *2020 to 2025* PYQs ```This is paid promotion``` 📕 *Unit wise + Exam wise + Level wise* ✅ *Up-to-date Questions* till 2025 ✅ Bilingual PYQs (Tamil & English) ✔️ *Final Answers* Updated 🎁 *Free PYQ Updates* till Dec 2025 ✅ *Free Sample PDF Link:* 👇🏻 https://drive.google.com/file/d/1E4NWhysZd8wwwjOMPKZytUeRidiRDkEr/view 🔥 GS + Maths Combo Offer 🔥 `Get Now` 👇🏻 *www.justtnpsc.com* ➖➖➖➖➖➖➖ *JUST TNPSC ACADEMY* *8189810609* *justtnpsc.com*

Post image
❤️ 👍 2
Image
Material's sharing Group © (TNPSC & SSC)
Material's sharing Group © (TNPSC & SSC)
5/23/2025, 10:52:48 AM

🏆தமிழ்நாடு முதலிடம்🏆 🔹அதிக எண்ணிக்கையில் சதுப்பு நிலங்கள் (RAMSAR Sites) கொண்டுள்ள மாநிலம் தமிழ்நாடு 🔹வறுமை ஒழிப்பில் தமிழ்நாடு முதலிடம் 🔹இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் செயல்படும் தொழிற்சாலைகளில் தமிழ்நாடு முதலிடம் 🔹இந்தியாவிலேயே அதிக தொழிலாளர்களை கொண்டுள்ளதில் தமிழ்நாடு முதலிடம் 🔹தொழிற்சாலைகளில் பணிபுரியும் அதிக பெண் தொழிலாளர்களை கொண்டுள்ளதில் தமிழ்நாடு முதலிடம் 🔹உலகளாவிய திறன் மையங்களில் மும்பை, புனே, ஐதராபாத், பெங்களூரூ முதலான நகரங்களைவிட சென்னை 24.5 சதவிகித வளர்ச்சியுடன் 94.121 திறன் மையங்கள் கொண்டு இந்தியாவில் தமிழ்நாடு முதலிடம்.

👍 ❤️ 33
Material's sharing Group © (TNPSC & SSC)
Material's sharing Group © (TNPSC & SSC)
5/21/2025, 12:09:50 PM

*https://t.me/TNPSC_MATERAIL_UPDATES/2379* *Combined Technical Exam Notification 2025* *TNPSC AO* *Notification 2025*.*TNPSC Assistant Engineer 2025* *Total Number of Vacancies: 615*

👍 4
Material's sharing Group © (TNPSC & SSC)
Material's sharing Group © (TNPSC & SSC)
5/15/2025, 6:09:33 AM

தமிழ்நாட்டின் நூலகமும் பெயரும் 🔹நெல்லை - காயிதே மில்லத் 🔹மதுரை - கலைஞர் கருணாநிதி 🔹சென்னை - அண்ணா 🔹திருச்சி - காமராஜர் 🔹கோயம்புத்தூர் - பெரியார்

👍 ❤️ 🙏 😂 28
Material's sharing Group © (TNPSC & SSC)
Material's sharing Group © (TNPSC & SSC)
5/15/2025, 1:21:50 AM

சப் இன்ஸ்பெக்டர் தேர்வு தேதி உறுதி 🔥 *JUNE 28, SATURDAY* OPEN CANDIDATE EXAM ♦️10 AM to 12.30 PM - WRITTEN EXAM ♦️3 PM to 4.40 PM - TAMIL EXAM *JUNE 29, SUNDAY* DEPARTMENT EXAM 🔹10 AM to 1 PM - WRITTEN

Post image
👍 ❤️ 🙏 4
Image
Link copied to clipboard!