Material's sharing Group © (TNPSC & SSC)
Material's sharing Group © (TNPSC & SSC)
February 1, 2025 at 04:48 PM
*🔹🔸பிரதமர் மோடியை மட்டும் பாதுகாக்கும் சிறப்பு பாதுகாப்பு படைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு..?* *✍️. பிரதமர் மோடியை மட்டும் பாதுகாக்கும் சிறப்பு பாதுகாப்பு படைக்கு (SPG) 2025-26 பட்ஜெட்டில் ₹489 கோடி ஒதுக்கீடு* *🤠. ஒரு நாளுக்கு-* - *₹1.34 கோடி* *🤠. -ஒரு மணி நேரத்திற்கு-* - *₹5.58 லட்சம்* *🤠ஒரு நிமிடத்திற்கு-* - *₹9,303* *🏛️UnionBudget2025* 𝟬𝟭, 𝚂𝚊𝚝𝚞𝚛𝚍𝚊𝚢 𝙵𝚎𝚋. 𝟮𝟬𝟮𝟱
😮 😢 😂 👍 34

Comments