
TN Fact Check, Govt. of Tamil Nadu
19.0K subscribers
Verified ChannelSimilar Channels
Swipe to see more
Posts

+1 படிக்கும் மாணவர்களுக்கு இஸ்ரோவில் பயிற்சி, பட்டப் படிப்பு அளிப்பதாகப் பரப்பப்படும் பொய் !


நெல்லை அரசு மருத்துவமனையில் கிறிஸ்துவ மதச் சின்னம் என்று வதந்தி !


திருவண்ணாமலை கோயில் பெயரை அருணாசலேசுவரர் என்று மாற்றுவதாக வதந்தி!


மத வழிபாட்டுத் தலங்கள் மின் கட்டணத்தில் பாகுபாடு என்று பரப்பப்படும் வதந்தி !


குழந்தை இறப்பு : தமிழ்நாடு அல்ல, கர்நாடகா ! தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியைக் காவலர் பிடித்து இழுத்ததால் கீழே விழுந்த குழந்தை மீது வேன் மோதி உயிரிழந்த சம்பவம் கர்நாடகா மாநிலம் மண்டியா மாவட்டத்தில் நிகழ்ந்தது. ஆனால், இச்சம்பவம் தமிழ்நாட்டில் நடந்ததாகத் தவறாகப் பரப்பப்படுகிறது.
