
TN Fact Check, Govt. of Tamil Nadu
May 27, 2025 at 07:21 AM
குழந்தை இறப்பு : தமிழ்நாடு அல்ல, கர்நாடகா !
தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியைக் காவலர் பிடித்து இழுத்ததால் கீழே விழுந்த குழந்தை மீது வேன் மோதி உயிரிழந்த சம்பவம் கர்நாடகா மாநிலம் மண்டியா மாவட்டத்தில் நிகழ்ந்தது. ஆனால், இச்சம்பவம் தமிழ்நாட்டில் நடந்ததாகத் தவறாகப் பரப்பப்படுகிறது.

👍
3