
தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்கள் Tamilnadu Government Pensioners
6.3K subscribers
About தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்கள் Tamilnadu Government Pensioners
🌎 *FOLLOW*- *பின்தொடரலாம்.* ✅ *"தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்கள்"* *வாட்ஸ் அப் சேனல்* 🌀 *தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் தொடர்பான செய்திகள்;* *கோரிக்கைகள்;* *சங்கச் செய்திகள்; மத்திய-மாநில அரசுகளின் நிலைபாடுகள்;* *அதிகாரபூர்வமான; ஆதாரப்பூர்வமான, தகவல்கள் பகிரப்படும் தளம்.*🌷
Similar Channels
Swipe to see more
Posts

https://youtu.be/VpxDJ1JwSpQ?si=UJZ1OP2w6i3of9wQ

*நீலகிரி மாவட்டத்தில்* அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் ஜாக் டோ ஜியோ போராட்டத்திற்கு ஆதரவாக நடைபெற்ற ஆர்ப்பாட்டம்


*சென்னை தலைமைச் செயலக ஊழியர்கள். . ஆர்ப்பாட்டம். ஆர்ப்பாட்டத்தில் தலைவரின் உரை.*

*ஜாக்டோ ஜியோ போராட்டத்தை ஆதரித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் மதுரை மாவட்டம் சார்பில் ஆதரவு ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி....*

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்து உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றிட கோரிஜக்டோ ஜியோ அமைப்பு *தென்காசியில் ஆர்ப்பாட்டம்*

https://whatsapp.com/channel/0029VaCLNme17En3d35ynT3H


மதுரையில் ஜாக்டோ ஜியோ.... ஆர்ப்பாட்டம்
