தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்கள்   Tamilnadu Government Pensioners
தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்கள் Tamilnadu Government Pensioners
January 27, 2025 at 01:14 PM
> *சாம்சங் தொழிற்சங்கத்திற்கு பதிவு வழங்கியது தொழிலாளர் துறை* > *சட்டப்படி பதிவு செய்ய வேண்டிய தொழிற்சங்கத்தை கார்ப்பரேட் நிறுவனத்திற்கு ஆதரவாக பதிய மறுத்தது தமிழக அரசு.* > *தொழிலாளர்களின் வீரம்செறிந்த போராட்டம் நீதிமன்றம் கொடுத்த அழுத்தம் காரணமாக தொழிற்சங்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது* . > *வீரம்செறிந்த போராட்டத்தை நடத்திய சாம்சங் தொழிலாளர்களுக்கும். போராட்டத்திற்கு பேராதரவு தெரிவித்த தமிழக தொழிலாளர் வர்க்கத்திற்கும். தொழிற்சங்கங்களுக்கும், ஜனநாயக சக்திகளுக்கும், தமிழக மக்களுக்கும் நன்றி.* - *"சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம்"* *வெல்லட்டும்.* *வாழ்த்துக்களுடன்,* - *தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம்-* - *சிஐடியு.*
👍 🙏 5

Comments