
minnalvegakanitham
17.9K subscribers
About minnalvegakanitham
எனது சகோதர சகோதரிகளுக்கு இலவச பயிற்சி [TNPSC EXAMS] அளிக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட தளம் இது www.minnalvegakanitham.com தொடர்புக்கு [email protected] & 9442430457 (WhatsApp only)
Similar Channels
Swipe to see more
Posts

(260 to 263) Time and Work Shortcut https://youtu.be/wDbLBlSbhpQ


(253 to 259) Time and Work Shortcut https://youtu.be/MzlOloaqa3Y


Time and Work Type - 3 (253 to 263 Questions) Online Test - https://minnalvegakanitham.blogspot.com/2025/02/class-17.html


(221 to 231) Time and Work Shortcut https://youtu.be/RBse0noI_Ak


Time and Work Type - 1 (221 to 231 Questions) Online Test - https://minnalvegakanitham.blogspot.com/2025/02/class-12.html


🎯🤔 யோவ் எங்கிருந்து புடிச்சீங்க இந்த கணக்கெல்லாம் https://youtu.be/IjoS6qBhlR0


Demo Questions https://drive.google.com/file/d/1N1Y41zuzqifK48Famrh0ARViadqiTHSP/view?usp=drivesdk

(217 to 221) சதவீதம் Shortcut https://youtu.be/DGxqtiMIq2o


சதவீதம் (2024 TNPSC Exams) Online Test - https://minnalvegakanitham.blogspot.com/2025/02/class-11.html 2024-ஆம் ஆண்டு TNPSC தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகளை ஒருங்கிணைத்து Online Test ஆக கொடுக்கப்பட்டுள்ளது


210) ஒரு தண்ணீர்த் தொட்டியின் கொள்ளளவு 50 லிட்டர்கள் ஆகும். தற்போது அதில் 30% தண்ணீர் நிரம்பியுள்ளது. எனில், அதில் 50% தண்ணீர் நிறைய இன்னும் எத்தனை லிட்டர்கள் தேவை? (8th New Book) (23-07-2023 TNPSC) a. 5 லிட்டர் b. 10 லிட்டர்✔ c. 15 லிட்டர் d. 25 லிட்டர் 211) ஒரு தலைமையைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலில் A மற்றும் B ஆகிய இரு நபர்களில் A ஆனவர் 192 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுகிறார். மொத்த வாக்குகளில் A ஆனவர் 58% ஐப் பெறுகிறார் எனில், பதிவான மொத்த வாக்குகள் எவ்வளவு? [08-10-2022] (A) 1000 வாக்குகள் (B) 1050 வாக்குகள் (C) 1100 வாக்குகள் (D) 1200 வாக்குகள்✔ 212) கோபி ஒரு மடிக்கணினியை 12% இலாபத்திற்கு விற்றார். மேலும் அதை ₹1200க்கு கூடுதலாக விற்றிருந்தால் இலாபம் 20% ஆக இருந்திருக்கும். மடிக்கணினியின் அடக்க விலையைக் காண்க? (14-09-2024 TNPSC) அ) ₹15000✔ ஆ) ₹16000 இ) ₹14000 ஈ) ₹15500 213) ஒரு மாணவர் 31% மதிப்பெண்களைப் பெற்று 12 மதிப்பெண்கள் குறைவாக பெற்றதால் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. தேர்ச்சி பெற 35% மதிப்பெண்கள் தேவை எனில் தேர்வின் மொத்த மதிப்பெண்களை காண்க? (09-11-2024 TNPSC) அ) 100 ஆ) 150 இ) 200 ஈ) 300✔ 214) பீட்டர் என்பவர் ஒரு தேர்வில் 280 மதிப்பெண்களைப் பெற்றுத் தோல்வி அடைந்தார். அவர் இன்னும் 20 மதிப்பெண்கள் பெற்றிருந்தால், மொத்த மதிப்பெண்களில் 50% பெற்று வெற்றி பெற்றிருப்பார் எனில், மொத்த மதிப்பெண்களைக் காண்க? (7th New Book) a. 400 b. 500 c. 600✔ d. 700 215) கயல் என்பவர் முதல் திருப்புதல் தேர்வில் 500 மதிப்பெண்களுக்கு 225 மதிப்பெண்களும் இரண்டாம் திருப்புதல் தேர்வில் 500 மதிப்பெண்களுக்கு 260 மதிப்பெண்களும் பெற்றார் எனில், அவரது மதிப்பெண்கள் அதிகரிப்பின் சதவீதத்தைக் காண்க? a. 7%✔ b. 8% c. 9% d. 10%