YouTurn

15.1K subscribers

About YouTurn

First Tamil Fact Checking site | IFCN Signatory | மெய்ப்பொருள் காண்பது அறிவு |

Similar Channels

Swipe to see more

Posts

YouTurn
2/19/2025, 12:06:10 PM

*இது நேருவின் கூற்று கிடையாது.* இந்து மகாசபையின் தலைவராக இருந்த N.B.Khare என்பவர் நேரு பற்றிக் கூறும்போது, ’ஜவஹர்லால் நேரு படிப்பால் ஒரு ஆங்கிலேயன், கலாச்சாரத்தால் ஒரு முஸ்லீம், தற்செயலாகப் பிறப்பால் ஒரு ஹிந்து’ எனக் கூறியுள்ளார். இந்த கூற்றை நேரு தன்னைப்பற்றிக் கூறிய சுய கருத்து எனப் பல காலமாகப் பொய் பரப்பி வருகின்றனர். Proof Link: https://youturn.in/factcheck/nehru-hindu-quote.html

Post image
👍 8
Image
YouTurn
2/20/2025, 8:50:31 AM

கிராமத்தை அழித்து நடிகர் விஜய் பள்ளி கட்டியதாக பரப்பப்படும் புகைப்படங்கள்! உண்மை என்ன? https://share.youturn.in/factcheck/photos-claimed-to-be-that-actor-vijay-constructed-school-by-destorying-a-entire-village-

👍 ❤️ 3
YouTurn
2/20/2025, 9:48:08 AM

’திருப்பதி ஏழுமலையான் கோயில் தரிசன டிக்கெட்களை வாட்ஸ் ஆப் மூலமாக பெறலாம்’ என்று பரப்பப்படும் தகவல்! உண்மை என்ன?

👍 4
Video
YouTurn
2/19/2025, 12:23:27 PM

’உ.பி.-யில் மூன்றாவது மொழியாகத் தமிழ் கற்பிக்கப்படுகிறதா?’ சாணக்கியா சொன்ன பொய்! https://share.youturn.in/factcheck/3-language-uttar-pradesh-tamil-teaching

👍 ❤️ 10
YouTurn
2/19/2025, 5:08:48 AM

மும்மொழிக் கொள்கை பற்றி சரத்குமார் அன்றும் இன்றும்...

Post image
😂 👍 💦 😡 🤦‍♂️ 🤮 🥴 🩴 24
Image
YouTurn
2/20/2025, 4:49:52 AM

எதிர்காலத்தில் Y குரோமோசோமின் நிலை என்ன? https://share.youturn.in/articles/What-is-the-future-of-shrinking-y-chromosome-

👍 5
YouTurn
2/20/2025, 1:11:01 PM

"தமிழ் நாட்டிற்கு மோடி வந்தால் இந்தியில் பேசுவது கிடையாது." - அண்ணாமலையின் பொய்

😂 👍 ❤️ 😮 15
Video
YouTurn
2/20/2025, 12:06:58 PM

உ.பி.யில் போலீஸ் சங்கராச்சாரியாரை தாக்கியதாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

👍 4
Video
YouTurn
2/20/2025, 4:56:54 AM

https://youtu.be/qLUzNE0jvYE

👍 4
YouTurn
2/19/2025, 9:36:15 AM

குழந்தை பேறுக்காக மனைவியைச் சாக்கடையில் படுக்கவைத்ததாகப் பரவும் தவறான தகவல்! https://share.youturn.in/factcheck/Infertility-remedy

👍 😮 4
Link copied to clipboard!