YouTurn
February 19, 2025 at 12:06 PM
*இது நேருவின் கூற்று கிடையாது.* இந்து மகாசபையின் தலைவராக இருந்த N.B.Khare என்பவர் நேரு பற்றிக் கூறும்போது, ’ஜவஹர்லால் நேரு படிப்பால் ஒரு ஆங்கிலேயன், கலாச்சாரத்தால் ஒரு முஸ்லீம், தற்செயலாகப் பிறப்பால் ஒரு ஹிந்து’ எனக் கூறியுள்ளார். இந்த கூற்றை நேரு தன்னைப்பற்றிக் கூறிய சுய கருத்து எனப் பல காலமாகப் பொய் பரப்பி வருகின்றனர். Proof Link: https://youturn.in/factcheck/nehru-hindu-quote.html
Image from YouTurn: *இது நேருவின் கூற்று கிடையாது.*   இந்து மகாசபையின் தலைவராக இருந்த N.B....
👍 8

Comments