Samayam Tamil
50.6K subscribers
Verified ChannelAbout Samayam Tamil
டைம்ஸ் ஆஃப் இந்தியா தமிழ் சமயம்: இந்தியாவின் நம்பிக்கைக்குரிய செய்தி நிறுவனமான டைம்ஸ் ஆப் இந்தியாவின் ஒரு அங்கமான தமிழ் சமயம் டிஜிட்டல் செய்தி ஊடகத்தில் அரசியல்,சினிமா, ஃலைப் ஸ்டைல்,ஆன்மீகம்,விளையாட்டு,வணிகம் உள்ளிட்ட பிரிவுகளில் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவருகிறோம். நொடிக்கு நொடி புதிய தகவல்களை உங்கள் மொபைல் ஃபோனிலேயே தெரிந்துகொள்ள எங்களுடைய வாட்ஸ் சானலில் இணையலாம்!
Similar Channels
Swipe to see more
Posts
அவரை நம்பி போனதுக்கு என்னை பிச்சை எடுக்க வச்சுட்டார்: குபேரா தனுஷ் கலகல குபேரா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நாயகன் தனுஷ் பேசியது பற்றி தான் தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்படுகிறது. 🛑முழு விவரம் இதோ: https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/social-media-is-busy-discussing-about-dhanush-speech-in-kuberaa-audio-launch/articleshow/121922243.cms Download Tamil Samayam App: https://tamilsamayam.page.link/share
ரஜினியை சந்தித்து கதை சொன்ன ஹெச். வினோத்?: சரி கண்ணானு நடிப்பாரா தலைவர்? சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் கதை சொல்லியிருக்கிறார் ஹெச். வினோத் என தகவல் வெளியாகியுள்ளது. 🛑முழு விவரம் இதோ: https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/jananayagan-h-vinoth-to-direct-a-movie-with-superstar-rajinikanth/articleshow/121945299.cms Download Tamil Samayam App: https://tamilsamayam.page.link/share
தமிழகத்தில் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள்! தமிழகம் முழுவதும் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள் என்னென்ன என்பது தொடர்பாக விரிவாக காணலாம். 🛑முழு விவரம் இதோ https://tamil.samayam.com/latest-news/state-news/power-outage-across-tamilnadu-on-june-20-2025-due-to-maintenance-work/articleshow/121940812.cms Download Tamil Samayam App: https://tamilsamayam.page.link/share
வசந்த் முதல் ராதா மோகன் வரை..தமிழ் சினிமா இன்னும் இவர்களை கொண்டாடியிருக்கலாம் என ரசிகர்கள் நினைக்கும் இயக்குனர்கள் தமிழ் சினிமாவில் இன்னும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு இருக்கலாம் என கருதப்படும் இயக்குனர்கள் பற்றிய விவரங்கள். 🛑முழு விவரம் இதோ: https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/list-of-most-underated-directors-in-tamil-movie-industry/articleshow/121922609.cms Download Tamil Samayam App: https://tamilsamayam.page.link/share
கூலி வியாபாரம் :ரிலீசுக்கு முன்பே ஐநூறு கோடி சம்பாதித்த கூலி! ரஜினி நடித்திருக்கும் கூலி திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் வியாபாரம் பற்றி ஒரு தகவல் கிடைத்துள்ளது 🛑முழு விவரம் இதோ https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/rajinikanth-starring-coolie-movie-collects-five-hundred-crores-in-its-pre-release-business/articleshow/121942391.cms Download Tamil Samayam App: https://tamilsamayam.page.link/share
தனுஷின் முதல் பாலிவுட் படம் ராஞ்சனா ரிலீஸாகி 12 வருஷமாச்சு: அஜித் மாதிரி கோட் சூட்டில் வந்த D! தன்னுடைய முதல் பாலிவுட் படமான ராஞ்சனா ரிலீஸாகி 12 ஆண்டுகள் ஆன நிலையில் மும்பையில் நடந்த கொண்டாடத்தில் கலந்து கொண்டார் தனுஷ். 🛑முழு விவரம் இதோ: https://tamil.samayam.com/tamil-cinema/bollywood/dhanush-is-the-centre-of-attraction-in-raanjhanaa-movie-celebration-in-mumbai/articleshow/121944215.cms Download Tamil Samayam App: https://tamilsamayam.page.link/share
டிஎன்ஏ விமர்சனம்! பிரசவம் நடந்ததும் தன் குழந்தையை மருத்துவமனையில் மாற்றிவிட்டார்கள் என மனநல பிரச்சனை உள்ள பெண் கூறுவதை யாரும் நம்பவில்லை. 🛑முழு விவரம் இதோ: https://tamil.samayam.com/tamil-cinema/movie-review/atharvaa-murali-starrer-dna-movie-review-and-rating/moviereview/121967063.cms Download Tamil Samayam App: https://tamilsamayam.page.link/share
ஜெயிச்சுட்டோம் தனுஷ்ணா, பிளாக்பஸ்டர், சிறந்த படம், தேசிய விருது பார்சல்: குபேரா ட்விட்டர் விமர்சனம் குபேரா படத்தை தியேட்டர்களில் பார்த்து ரசித்துக் கொண்டிருப்பவர்கள் எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். 🛑முழு விவரம் இதோ: https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/dhanush-rashmika-mandanna-starrer-kuberaa-twitter-review-and-rating/articleshow/121965719.cms Download Tamil Samayam App: https://tamilsamayam.page.link/share
தனுஷ் ரசிகர்கள் : தனுஷ் ரசிகர்களுக்கு இந்த படங்கள் ரொம்ப பிடிக்குமாம் தனுஷின் underated படங்கள் என்னென்ன என்று தனுஷின் ரசிகர்கள் கூறி வருகின்றனர். 🛑முழு விவரம் இதோ https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/list-of-kuberaa-hero-dhanush-underated-movies-in-his-career/articleshow/121943708.cms Download Tamil Samayam App: https://tamilsamayam.page.link/share
நடிகர் ஜான் ஆபிரகாமுக்கும், எனக்கும் திருமணமாகிவிட்டதுனு கிளப்பிவிட்டதே பி.ஆர். தான்: ஜெனிலியா 13 ஆண்டுகளாக பாலிவுட் ரசிகர்கள் பேசி வருவது போன்று தனக்கும், நடிகர் ஜான் ஆபிரகாமுக்கும் திருமணம் நடிக்கவில்லை என விளக்கம் அளித்திருக்கிறார் நடிகையும், தயாரிப்பாளருமான ஜெனிலியா தேஷ்முக். 🛑முழு விவரம் இதோ: https://tamil.samayam.com/tamil-cinema/bollywood/sitaare-zameen-par-actress-genelia-deshmukh-talks-about-wedding-rumour-with-john-abraham/articleshow/121947022.cms Download Tamil Samayam App: https://tamilsamayam.page.link/share