Samayam Tamil
June 19, 2025 at 08:55 AM
நடிகர் ஜான் ஆபிரகாமுக்கும், எனக்கும் திருமணமாகிவிட்டதுனு கிளப்பிவிட்டதே பி.ஆர். தான்: ஜெனிலியா
13 ஆண்டுகளாக பாலிவுட் ரசிகர்கள் பேசி வருவது போன்று தனக்கும், நடிகர் ஜான் ஆபிரகாமுக்கும் திருமணம் நடிக்கவில்லை என விளக்கம் அளித்திருக்கிறார் நடிகையும், தயாரிப்பாளருமான ஜெனிலியா தேஷ்முக்.
🛑முழு விவரம் இதோ:
https://tamil.samayam.com/tamil-cinema/bollywood/sitaare-zameen-par-actress-genelia-deshmukh-talks-about-wedding-rumour-with-john-abraham/articleshow/121947022.cms
Download Tamil Samayam App: https://tamilsamayam.page.link/share
👍
1