TAMIL NEWS BEAT WhatsApp Channel

TAMIL NEWS BEAT

215 subscribers

About TAMIL NEWS BEAT

"I still believe that if your aim is to change the world, journalism is a more immediate short-term weapon."

Similar Channels

Swipe to see more

Posts

TAMIL NEWS BEAT
TAMIL NEWS BEAT
5/22/2025, 10:33:56 PM

ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் ரூ.5.63 கோடி மதிப்பீட்டில் 21 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 4 முடிவுற்ற திட்டப்பணிகளைதிறப்பு – அமைச்சர் மா.மதிவேந்தன் பங்கேற்பு https://tamilnewsbeat.com/2025/05/4464/

TAMIL NEWS BEAT
TAMIL NEWS BEAT
5/22/2025, 4:22:49 PM

ராசிபுரம் பழைய பஸ் நிலையம் அருகே ஸ்கூட்டர் மீது கார் மோதிய விபத்து: மருந்து வாங்க வந்தவர் சாலையோரம் ஸ்கூட்டரை நிறுத்தி இருந்த நிலையில் புதுப்பாளையம் சாலையில் இருந்து வந்த கார் தடுமாறி வலது புறம் நின்றிருந்த ஸ்கூட்டர் மீது மோதியது- மோதிய வேகத்தில் காரின் உயிர் கவச பலூன் விரிந்ததால் சிறு காயத்துடன் கார் ஓட்டுநர் தப்பினார்.... https://www.instagram.com/reel/DJ9lSosSI-d/?igsh=MW03N3JsYjJjMW1jMA==

TAMIL NEWS BEAT
TAMIL NEWS BEAT
5/23/2025, 3:24:16 PM
Post image
Image
TAMIL NEWS BEAT
TAMIL NEWS BEAT
5/23/2025, 2:37:55 AM

சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி https://tamilnewsbeat.com/2025/05/4468/

TAMIL NEWS BEAT
TAMIL NEWS BEAT
5/22/2025, 11:50:24 AM
Post image
🤣 1
Image
TAMIL NEWS BEAT
TAMIL NEWS BEAT
5/23/2025, 4:22:25 AM
Post image
Image
TAMIL NEWS BEAT
TAMIL NEWS BEAT
5/24/2025, 3:31:05 PM

ராசிபுரம் நகர திமுக இளைஞரணி வார்டு பொறுப்புகளுக்கு விண்ணப்பம் வழங்கல் https://tamilnewsbeat.com/2025/05/4470/

TAMIL NEWS BEAT
TAMIL NEWS BEAT
5/24/2025, 3:30:51 PM

ராசிபுரம் ரோட்டரி சங்கம் நாமகிரிப்பேட்டை பேரூராட்சி நிர்வாகத்துடன் இணைந்து நடத்திய நெகிழி குறித்து விழிப்புணர்வு முகாம் https://tamilnewsbeat.com/2025/05/4477/

TAMIL NEWS BEAT
TAMIL NEWS BEAT
5/22/2025, 3:28:15 PM

நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் ஆசிரியர்களுக்கான மின்னியக்கப் பயன்பாடு குறித்த செயல்முறைப் பயிற்சி https://tamilnewsbeat.com/2025/05/4459/

TAMIL NEWS BEAT
TAMIL NEWS BEAT
5/22/2025, 9:44:45 AM
Post image
Image
Link copied to clipboard!