TAMIL NEWS BEAT
TAMIL NEWS BEAT
May 22, 2025 at 04:22 PM
ராசிபுரம் பழைய பஸ் நிலையம் அருகே ஸ்கூட்டர் மீது கார் மோதிய விபத்து: மருந்து வாங்க வந்தவர் சாலையோரம் ஸ்கூட்டரை நிறுத்தி இருந்த நிலையில் புதுப்பாளையம் சாலையில் இருந்து வந்த கார் தடுமாறி வலது புறம் நின்றிருந்த ஸ்கூட்டர் மீது மோதியது- மோதிய வேகத்தில் காரின் உயிர் கவச பலூன் விரிந்ததால் சிறு காயத்துடன் கார் ஓட்டுநர் தப்பினார்.... https://www.instagram.com/reel/DJ9lSosSI-d/?igsh=MW03N3JsYjJjMW1jMA==

Comments