
Path Of Imaan
25 subscribers
About Path Of Imaan
66:6. நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும், கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறுசெய்ய மாட்டார்கள். கட்டளையிடப்பட்டதைச் செய்வார்கள்.(66:6)
Similar Channels
Swipe to see more
Posts

அமெரிக்க தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக அமெரிக்காவின் மிகப்பெரிய இராணுவத் தளத்தை அழிக்க ஈரான் தேர்வு செய்யுமா? #IranvsIsrael #Iran #Israel #america


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ஹஜ் பெருநாளை முன்னிட்டு #ஈத்தாமொழி, ரஹ்மானியா இளைஞர் மன்றம் நடத்தும் ஹஜ் பெருநாள் நிகழ்ச்சிகள், மார்க்க பேருரைகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆகையால் இந்த நிகழ்ச்சியை காண அனைவரும் வருகை தருமாறு கேட்டுக்கொள்கிறோம். ------ மார்க்க நிகழ்ச்சிகள்: 📅 ஜூன் 7 📖 பயான்: Haja Sheik Misbaahi 🎙️ தலைப்பு: இறுதி வெற்றி ஏகத்துவத்திற்கு! 📅 ஜூன் 10 📖 பயான்: Noor Mohamed colachel 🎙️ தலைப்பு: எங்கே செல்கிறது நம் இளைய சமுதாயம்? ------ இந்நிகழ்ச்சியை நேரில் காண அனைவரையும் அன்புடன் அழைக்கிறது, ரஹ்மானியா இளைஞர் மன்றம், ஈத்தாமொழி ------ facebook : https://www.facebook.com/share/p/16FA2oKDoi/ website : https://eathamozhi-masjid.netlify.app/ whatsapp: https://whatsapp.com/channel/0029VaAIPXO9Bb5tR7L89o0n

✨ ஹஜ் பெருநாள் சிறப்பு சொற்பொழிவு ✨ 🎤 தலைப்பு: இறுதி வெற்றி ஏகத்துவத்திற்கு 🗣️ சிறப்புரை: Haja Sheik Misbaahi . 📌 மார்க்கத்தின் முக்கியத்துவம், இறைவனின் ஒரேதன்மை (தவ்ஹீத்), நமது வாழ்வில் அதன் தாக்கம் குறித்து ஆழமான உரையாடல். 🕋 ஏக இறைவனை அடையும் வழி தான் உண்மையான வெற்றி! #ஹஜ்_பெருநாள் #ரஹ்மானியா_இளைஞர்_மன்றம் #மார்க்கசொற்பொழிவு #ஏகத்துவம் #தவ்ஹீத் #IslamicReminder #UnityInFaith #ஈத்தாமொழி