
Path Of Imaan
June 7, 2025 at 05:28 PM
✨ ஹஜ் பெருநாள் சிறப்பு சொற்பொழிவு ✨
🎤 தலைப்பு: இறுதி வெற்றி ஏகத்துவத்திற்கு
🗣️ சிறப்புரை: Haja Sheik Misbaahi .
📌 மார்க்கத்தின் முக்கியத்துவம், இறைவனின் ஒரேதன்மை (தவ்ஹீத்), நமது வாழ்வில் அதன் தாக்கம் குறித்து ஆழமான உரையாடல்.
🕋 ஏக இறைவனை அடையும் வழி தான் உண்மையான வெற்றி!
#ஹஜ்_பெருநாள் #ரஹ்மானியா_இளைஞர்_மன்றம் #மார்க்கசொற்பொழிவு #ஏகத்துவம் #தவ்ஹீத் #islamicreminder #unityinfaith #ஈத்தாமொழி
❤️
1