
Tidings Of Bliss || ஆனந்த நற்செய்தி
24 subscribers
About Tidings Of Bliss || ஆனந்த நற்செய்தி
tidingsofbliss.com இஸ்லாத்தை எளிமையான அதிகாரப்பூர்வமான மற்றும் நேரடியாக உங்களுக்கு கொண்டு வருகிறோம். அது எவ்வாறோ அவ்வாறே: 1. குர்ஆனில் அல்லாஹ்வால் கூறப்பட்டவை 2. இந்த உலகின் கடைசி தூதர் முஹம்மது ﷺ வின் சுன்னாவில் காணப்படுபவை. 3. ஸஹாபாக்கள் (தூதரின் தோழர்கள்) رضي الله عنهم அவர்களால் பின்பற்றப்பட்டவை. 4. வரும் தலைமுறைகளுக்கு அறிஞர்களால் பாதுகாக்கப்பட்டு கற்பிக்கப்பட்டவை. Bringing you Islam in a Simplified Way, Authentic and to the Point content. Just the way it is - Mentioned by Allah in the Quran, - found in the Sunnah of the Last Messenger of this World sent by the Lord ﷺ - Followed by the Sahaba (the Companions of the Last Messenger) رضي الله عنهم - Preserved and Taught by the Scholars Until Generations to Come
Similar Channels
Swipe to see more
Posts

இஸ்லாமிய மார்க்கத்தில் நோன்பு என்றால் என்ன? || What Is Fasting In Islam?


இஸ்லாமிய மார்க்கத்தில் நோன்பு என்றால் என்ன? அதிகாலை உதயமாகியதிலிருந்து சூரியன் மறைகின்ற வரை, நோன்பு இருக்கிறேன் என்ற நிய்யத் - எண்ணத்துடன் உண்பது, குடிப்பது, மற்றும் அனைத்து விஷயங்களையும் தவிர்த்து இருப்பதற்கு ஸியாம் - நோன்பு என்று மார்க்கத்தில் கூறப்படுகின்றது. الفقه الميسر في ضوء الكتاب والسنة https://shamela.ws/book/22726/168


https://youtube.com/shorts/uoaKwg4bYg4?feature=share

துன்பப்பட்டவர் (இந்த துஆ) உண்மையாகப் பிரார்த்திக்கும்போது அவருடைய துன்பம் நீங்கும். #துஆ #வறுமை #துன்பம்

Dua of Ayyub Alaihi Salam وايوب إذ نادى ربه أني مسني الضر وأنت ارحم الراحمين Surah Anbiya 83 #Dua #Calamity #Affliction