
Tidings Of Bliss || ஆனந்த நற்செய்தி
February 25, 2025 at 05:38 PM
இஸ்லாமிய மார்க்கத்தில் நோன்பு என்றால் என்ன?
அதிகாலை உதயமாகியதிலிருந்து சூரியன் மறைகின்ற வரை, நோன்பு இருக்கிறேன் என்ற நிய்யத் - எண்ணத்துடன் உண்பது, குடிப்பது, மற்றும் அனைத்து விஷயங்களையும் தவிர்த்து இருப்பதற்கு ஸியாம் - நோன்பு என்று மார்க்கத்தில் கூறப்படுகின்றது.
الفقه الميسر في ضوء الكتاب والسنة
https://shamela.ws/book/22726/168
