
The Consumer Park - The News Park - Tamil & English
227 subscribers
Similar Channels
Swipe to see more
Posts

ஏழைகளின் ஆப்பிள் தக்காளி என்பது எல்லோருக்கும் தெரியும். அதுபோல் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்களின் முந்திரி பருப்பு எது? என்ற கேள்விக்கு பலரும் அளிக்கும் பதில் வேர்க்கடலை! சுவையான சத்துக்களாலும் மக்களுக்கு பிடித்தமானதாக இருக்கும் வேர்க்கடலை …….. முழுமையாக படிக்க → இங்கே தொடவும் → https://thenewspark.in/groundnut/


**வீட்டுக் கடன் பெற்றுள்ளவர்களுக்கும் சொத்துக்களை அடமானம் வைத்து கடன் பெற்றுள்ளவர்களுக்கும் தலைக்கு மேல் தொங்கும் சர்ப்பசி சட்டம் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! சர்ப்பசி சட்டம் சில நேரங்களில் தவறுதலாக பயன்படுத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டு பொதுவாக நிலவுகிறது. இதனை தவிர்க்க தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும்*. முழுமையாக படிக்க → இங்கே தொடவும் → https://theconsumerpark.com/sarfaesi-act/


*“டென்மார்க்கின் அனுமதி இல்லாத நிலையிலும், கிரீன்லாந்து பனிப்பாறைகளில் ரகசிய அணு ஏவுகணை ஏவுதளங்களின் நிலத்தடி வலையமைப்பை உருவாக்க அமெரிக்கா முயற்சித்தது. அதற்கு ப்ராஜெக்ட் ஐஸ்வோர்ம் என்று பெயரிடப்பட்டது”. ………………………….முழுமையாக படிக்க → இங்கே தொடவும் → https://thenewspark.in/usa-claim-grenland-canada-gaza-panama-canal-gulf-of-mexico/*


*சி. விமலா - நம் பொன்னான காலத்தை கவர்ந்து கொள்ளும் தீய சக்திகள் சில உள்ளன. வாசுகி - அதாவது, கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்ற நிலை மாறி….. 13 கல்லூரி மாணவர்கள் கருத்துக்களை சொல்லுகிறார்கள்! படியுங்கள்! தவறாமல் பகிருங்கள்! * முழுமையாக படிக்க → இங்கே தொடவும் → https://thenewspark.in/law-students-speaks-on-time-education-culture/


*1. விவசாயியை வம்புக்கு இழுத்த படித்த மேதை என்ற தலைக்கனம் கொண்டவர், 2. பொருளாதாரம் தெரியும் என்ற நினைப்பில் தந்தையின் பொழைப்பை கெடுத்த மகன்: “ஆரம்பத்தில் 50 விதமான வடைகளை விற்றவர், மறுநாளே வடைகளில் வெரைட்டியை 10 ஆக குறைத்தார். விற்பனையையும் குறைத்தார். அவரது கடைக்கு அவரது வெரைட்டியான வடைகளுக்காகவே வந்த கூட்டம் வெரைட்டியான வடைகள் கிடைக்காததால் பாதியாக குறைந்தது….”* முழுமையாக படிக்க → இங்கே தொடவும் → https://thenewspark.in/do-not-under-estimate-little-stories/


*இரவு நேரம், மண் பரப்பு, சாலைகள் இல்லாத அதிசய நாடு. ஆச்சரியங்கள் என்ன? என்பதை அறிய ஒரு நிமிடம் படியுங்கள்! இந்த நாட்டையும் காசாவையும் கனடாவையும் கைப்பற்ற அமெரிக்க துடிப்பது ஏன் தெரியுமா?.................................”கிரீன்லாந்தின் வடக்கு எல்லை வட துருவத்திலிருந்து 800 கிலோமீட்டருக்கும் குறைவான தொலைவில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மே 25 முதல் ஜூலை 25 வரை சூரியன் மறைவதில்லை”……………………. முழுமையாக படிக்க → இங்கே தொடவும் → https://thenewspark.in/greenland-largest-island-facts/*


*தமிழகத்தில் பிஜேபி-0, பழனியில் அண்ணாமலையின் காவடிப்பயணம் சர்ச்சையா? இரட்டை இலை முடக்கமா? அஇஅதிமுக பிளவா? செங்கோட்டையன் பொதுச் செயலாளரா? விஜய் - சீமான் மோதல்! தேர்தல்களில் மோசடியா? 2026 கூட்டணி நகர்வுகள், ஓபிஎஸ் நிலம் பறிப்பு, இந்தியர்கள் அவமானமாக நாடு கடத்தலா? வங்க தேசத்தினர் இந்தியாவில் ஊடுருவது அதிகரிப்பா? இலவசத் திட்டங்கள் ரத்து செய்யப்படுமா? ஆளுநருக்கு உச்ச நீதிமன்ற கேள்விகள்? உள்ளிட்ட கருத்து மூட்டைகளுடன்வாக்காளர் சாமி** முழுமையாக படிக்க → இங்கே தொடவும் → https://thenewspark.in/current-affair-vakkalar-samy-13022025/


*“அசல் வாகன பதிவுச் சான்றிதழ் யாரிடம் வழங்கப்பட்டது என்பதற்கான அறிக்கையை விசாரணையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சமர்ப்பித்துள்ளார்”…………………… முழுமையாக படிக்க → இங்கே தொடவும் → https://theconsumerpark.com/deficiency-in-the-service-order-of-dr-v-ramaraj-district-judge-super-time-scale-rc-book/*


*1. நாட்டுல நல்லவனுக்குக் காலம் இல்லைங்கிறது இதுதானோ!.* “இதைக் கேட்ட மற்ற தவளைகளுக்கு ....கோபமோ கோபம் ! தாங்கள் சொல்வது தான் உண்மை என...ஒவ்வொன்றும் நம்பி இருந்தவைகளுக்கு .... ”.2. காலத்தின் கோலம்: பழிக்கவும், பரிகாசிக்கவும் உரிமை இல்லை… “சொன்ன சிறு சிறு சம்பவங்கள் இயல்பாகக் கூட நடந்திருக்கலாம். ஆனால், ....." *முழுமையாக படிக்க → இங்கே தொடவும் → https://thenewspark.in/do-not-disrespect-anyone-stories/*


வங்கிகளின் வராகடன்களை குறிப்பிட்ட பணத்தைப் பெற்றுக் கொண்டு அசட்ஸ் ரீகன்ஸ்ட்ரக்சன் கம்பெனிகளுக்கு கடன் கணக்கை விற்று விடுகின்றனர். வங்கி கடன் கணக்கை விற்பனை செய்தது தெரியாமல் திடீரென தனியார் நிறுவனங்களில் இருந்து கடனை செலுத்துமாறு கேட்டு வரும் அழைப்புகளால் மக்களுக்கு குழப்பம் ஏற்படுவதை தவிர்க்க, வங்கி கடன் கணக்கை விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். முழுமையாக படிக்க → இங்கே தொடவும் → https://theconsumerpark.com/loan-account-sale-banks-assets-reconstruction-dr-v-ramaraj-district-judge-super-time-scale/
