The Consumer Park - The News Park - Tamil & English
                                
                            
                            
                    
                                
                                
                                February 7, 2025 at 12:45 AM
                               
                            
                        
                            வங்கிகளின் வராகடன்களை குறிப்பிட்ட பணத்தைப் பெற்றுக் கொண்டு அசட்ஸ் ரீகன்ஸ்ட்ரக்சன் கம்பெனிகளுக்கு கடன் கணக்கை விற்று விடுகின்றனர். வங்கி கடன் கணக்கை விற்பனை செய்தது தெரியாமல் திடீரென தனியார் நிறுவனங்களில் இருந்து   கடனை செலுத்துமாறு கேட்டு வரும் அழைப்புகளால் மக்களுக்கு குழப்பம் ஏற்படுவதை தவிர்க்க,   வங்கி கடன் கணக்கை விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். 
முழுமையாக படிக்க → இங்கே தொடவும் → https://theconsumerpark.com/loan-account-sale-banks-assets-reconstruction-dr-v-ramaraj-district-judge-super-time-scale/
                        
                    
                    
                    
                        
                        
                                    
                                        
                                            👍
                                        
                                    
                                    
                                        1