v Tamil News
28 subscribers
About v Tamil News
சுவாரஸ்யமான செய்திகள் தினமும்... சினிமா செய்திகள், அரசியல் நிகழ்வுகள், நாம் அறியாத தகவல்கள், ஆன்மிக தகவல்கள், உள்ளூர் முதல் உலக செய்திகள் மற்றும் பல சுவாரஸ்ய தகவல்கள் அறிந்து கொள்ள இணைந்து இருங்கள் எங்களோடு...
Similar Channels
Swipe to see more
Posts
“நடிகர் யோகி பாபு அப்படிப்பட்ட மனிதர் கிடையாது” #vijaysethupathi #YogiBabu #CinemaUpdate #celebrity #tamilcinema #VTamilNews
சசிகுமார், சிம்ரன் நடிப்பில் வெளியாகி உள்ள படம் 'டூரிஸ்ட் ஃபேமிலி'. வரும் 24 ஆம் தேதி ஜப்பானில் வெளியாகிறது. #TouristFamily #japan #VTamilNews
சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார் வெங்கட்பிரபு. #VTamilNews #CinemaNews
எல்லோருடைய வாழ்க்கையிலும் வலி, துயரங்கள் இருந்தே தீரும். அவற்றை தாண்டிச் செல்ல வேண்டுமே தவிர, மறைத்து வாழ்வது நல்லதல்ல. #Bakthi #VTamilNews
மசாலா பொருட்களுடன் தக்காளியையும் சேர்த்து அரைத்தால், குருமாவின் பதம் சிறப்பாக வரும். #recipes #cookingtips #VTamilNews
டூரிஸ்ட் ஃபேமிலி படக்குழுவை பாராட்டிய அனிருத் #anirudh #TouristFamily #CinemaUpdate #kollywood #celebrity #tamilcinema #celebritynews #VTamilNews
#Quotes உன்னால் ஒருகாலத்தில் சிரித்தவர்கள், இப்போது உன்னைக் கண்ணீரோடு நினைத்தால்… நீ வாழ்ந்தது வெற்றிகரமான வாழ்வு. #VTamilNews