
v Tamil News
May 22, 2025 at 06:48 AM
Jurassic World Rebirth திரைப்படத்தின் புதிய ட்ரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் ஜூலை 4ஆம் தேதி திரைக்கு வருகிறது.
#jurassicworldrebirth #cinemaupdate #vtamilnews
