
Trichy District Congress Committee URBAN
67 subscribers
About Trichy District Congress Committee URBAN
This is the official WhatsApp channel of the Trichy District Congress Committee (URBAN)
Similar Channels
Swipe to see more
Posts

நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவருக்கும் ஆயள்தண்டனை மற்றும் அபராதம் விதித்து தீர்ப்பு வெளியாகியுள்ளது. அரசியல்வாதிகளால் தாங்கள் காப்பற்றப்படுவோம் என்று நினைத்திருந்த குற்றவாளிகளுக்கு சவுக்கடி கொடுத்திருக்கிறது நீதிமன்றத்தித்தின் இந்த தீர்ப்பு. கொடூர குற்றம் இழைத்தவர்களுக்கு கோவை கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதியின் இந்த தீர்ப்பை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வரவேற்கிறேன். இதுபோன்ற பெண்களுக்கு எதிரான குற்றமிழைத்தவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனையானது, பெண்கள் பாதுகாப்பாக உணரவும், வன்கொடுமைகள் இல்லாத சமூகமாக உருவாக காரணமாக அமையும். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் இருந்து நமது சமூகத்தைப் பாதுகாப்பதற்கு நாம் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். குற்ற வழக்குகளை நீதித் துறை துரிதமாக விசாரித்து, தவறிழைத்தோருக்கு தண்டனை கொடுக்கும் என்ற எண்ணம் உருவானால், குற்றங்களின் எண்ணிக்கை நிச்சயம் குறையும். -- *திரு. கு. செல்வப்பெருந்தகை MLA* _தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி_ https://x.com/SPK_TNCC/status/1922199186138923483 _*Retweet - Share - Comment*_

*திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அறிக்கை*


*திருச்சி மாநகர் மாவட்ட சுற்றறிக்கை* வருகின்ற ஞாயிற்றுக்கிழமை 25.5.2025 அன்று , மாநில அளவிலான பொதுக்கூட்டம் நமது திருச்சி மாநகரில் நடைபெற இருப்பதால் , பொதுக்கூட்ட வேலைகளை அனைவரும் பகிர்ந்து ,அவர்களுடைய உழைப்பை கொடுக்கும் விதமாக கீழ்க்கண்ட கமிட்டிகள் மாநகர மாவட்ட தலைவரால் அமைக்கப்பட்டுள்ளது. பொறுப்புகளை பெற்றுக்கொண்ட உறுப்பினர்கள் அனைவரும் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாகவும்,மகிழ்வுடனும் செய்து நமது மாநகர மாவட்டத்திற்கு சிறப்பு சேர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். *கமிட்டிகளின் விபரங்கள்* *1.விளம்பர கமிட்டி* 1.அரிசிகடை டேவிட் தகவல் தொழில்நுட்பத் துறை திருச்சி மாநகர மாவட்ட தலைவர் அவர்கள் தலைமையில் 2.கிளமெண்ட் RTI-மாநகர் மாவட்ட தலைவர் 3.லோகேஷ் IT-மாநகர் மாவட்ட துணைத்தலைவர் 4.செந்தில் ஊடகபிரிவு-மாநகர் மாவட்ட தலைவர் *2.கிரவுண்ட் அண்ட் ஸ்டேஜ்* 1.காட்டூர் கோட்டத் தலைவர் ராஜா அவர்கள் தலைமையில் 2.அழகர்-அரியமங்கலம் கோட்டத் தலைவர், 3.வெங்கடேசன்-மலைக்கோட்டை கோட்ட தலைவர், 4.அருள்-மாநகர மாவட்ட தலைவர் கலைபிரிவு, 5.செல்வராசு-காட்டூர் கோட்ட பொருளாளர் *3.ஹாஸ்பிட்டாலிட்டி* 1.ஜங்ஷன் கோட்டத் தலைவர் பிரியங்கா பட்டேல் அவர்கள் தலைமையில் 2.பாண்டியன் 54 வது தலைவர் 3.டாக்டர் கோகுல் மாநகர் மாவட்ட தலைவர் மருத்துவர் பிரிவு 4.குகன் 54 வது வார்டு பொருளாளர் *4.கூட்டத்தை கூட்டும் கமிட்டி* 1.இளைஞர் காங்கிரஸ் விஜய் பட்டேல் அவர்களின் தலைமையில் 2.மகிலா காங்கிரஸ் சீலாசலஸ் 3.திருச்சி மாநகர் மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி அஞ்சு 4.திருச்சி மாநகர் மாவட்ட இந்திரா தோழி கோ ஆர்டினேட்டர் மாரீஸ்வரி 5.ஹரிபிரசாத் இளைஞர் காங்கிரஸ் 6.காதர் இளைஞர் காங்கிரஸ் *4.ஆர் ஜி ஆர்மி* 1.பஜார் மைதீன் மாநகர் மாவட்ட தலைவர் சிறுபான்மை பிரிவு அவர்கள் தலைமையில் 2.திருவானைக்கோயில் கோட்ட தலைவர் தர்மேஷ் 3.இளைஞர் காங்கிரஸ் ஜிம் விக்கி மற்றும் 4.பூபதி வார்டு தலைவர் *5.Overall Cordinators* 1.L.ரெக்ஸ் மாநகர் மாவட்ட தலைவர் 2.G.முரளி மாநகர் மாவட்ட பொருளாளர் *குறிப்பு:* மேலே உள்ள கமிட்டிகளில் தாங்கள் யாராகிலும் விருப்பத்துடன் சேர்ந்து கட்சிப் பணியாற்ற விரும்பினால் , மாநகர் மாவட்ட தலைவரிடமோ அல்லது மாநகர் மாவட்ட பொருளாளரிடமோ தாங்கள் உடனடியாக பேசும் படி கேட்டுக்கொள்கிறோம். ✍🏻*இப்படிக்கு* திரு.L.ரெக்ஸ் திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் *

📰 *திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி – அறிக்கை*📰 📍 இடம்: *சிந்தாமணி அண்ணா சிலை* 📅 தேதி: 03/02/2025 – *திங்கட்கிழமை* ⏰ நேரம்: *காலை 10:20 மணி* 🔹 *பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, நாளை (03.02.2025) காலை 10.20 மணிக்கு, திருச்சி சிந்தாமணியில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர், மத்திய மாநில முன்னாள் அமைச்சர், திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் மாண்புமிகு சு திருநாவுக்கரசர் அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.* 📢 இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய, மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அதன் துணை அமைப்புகள் பங்கேற்க உள்ளனர்: ✅ சேவாதளம் ✅ இளைஞர் காங்கிரஸ் ✅ மகிளா காங்கிரஸ் ✅ தகவல் தொழில்நுட்பம் ✅ ஊடக துறை ✅ Indira Fellowship ✅ ராஜீவ் காந்தி பஞ்சாயத்துராஜ் சங்கதன் (RGPRS) ✅ சிறுபான்மை பிரிவு ✅ OBC பிரிவு ✅ SC/ST பிரிவு ✅ முன்னாள் ராணுவ வீரர் பிரிவு ✅ ஆராய்ச்சி பிரிவு ✅ மருத்துவர் பிரிவு ✅ விவசாய பிரிவு ✅ பொறியாளர் பிரிவு ✅ வக்கீல் பிரிவு ✅ கலைப்பிரிவு ✅ மீனவர் அணி ✅ இலக்கிய அணி ✅ INTUC அமைப்புசாரா தொழிலாளர் பிரிவு ✅ மாணவர் பிரிவு ✅ மனித உரிமை பிரிவு ✅ NGO பிரிவு ✅ கோட்ட தலைவர்கள், வார்டு தலைவர்கள், நிர்வாகிகள் 🎯 திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் அனைத்து நிர்வாகிகளும், உறுப்பினர்களும், இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறேன். 📍 இடம்: *சிந்தாமணி அண்ணா சிலை* 📅 தேதி: 03/02/2025 – *திங்கட்கிழமை* ⏰ நேரம்: *காலை 10:20 மணி* 🇮🇳 *L. ரெக்ஸ்*🇮🇳 *மாநகர் மாவட்ட தலைவர்* *திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி*