
Trichy District Congress Committee URBAN
May 21, 2025 at 03:37 PM
*திருச்சி மாநகர் மாவட்ட சுற்றறிக்கை*
வருகின்ற ஞாயிற்றுக்கிழமை 25.5.2025 அன்று ,
மாநில அளவிலான பொதுக்கூட்டம்
நமது திருச்சி மாநகரில் நடைபெற இருப்பதால் ,
பொதுக்கூட்ட வேலைகளை அனைவரும் பகிர்ந்து ,அவர்களுடைய உழைப்பை கொடுக்கும் விதமாக கீழ்க்கண்ட கமிட்டிகள் மாநகர மாவட்ட தலைவரால் அமைக்கப்பட்டுள்ளது.
பொறுப்புகளை பெற்றுக்கொண்ட உறுப்பினர்கள் அனைவரும் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாகவும்,மகிழ்வுடனும் செய்து நமது மாநகர மாவட்டத்திற்கு சிறப்பு சேர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
*கமிட்டிகளின் விபரங்கள்*
*1.விளம்பர கமிட்டி*
1.அரிசிகடை டேவிட்
தகவல் தொழில்நுட்பத் துறை திருச்சி மாநகர மாவட்ட தலைவர் அவர்கள் தலைமையில்
2.கிளமெண்ட்
RTI-மாநகர் மாவட்ட தலைவர்
3.லோகேஷ்
IT-மாநகர் மாவட்ட துணைத்தலைவர்
4.செந்தில்
ஊடகபிரிவு-மாநகர் மாவட்ட தலைவர்
*2.கிரவுண்ட் அண்ட் ஸ்டேஜ்*
1.காட்டூர் கோட்டத் தலைவர் ராஜா அவர்கள் தலைமையில்
2.அழகர்-அரியமங்கலம் கோட்டத் தலைவர்,
3.வெங்கடேசன்-மலைக்கோட்டை கோட்ட தலைவர்,
4.அருள்-மாநகர மாவட்ட தலைவர் கலைபிரிவு,
5.செல்வராசு-காட்டூர் கோட்ட பொருளாளர்
*3.ஹாஸ்பிட்டாலிட்டி*
1.ஜங்ஷன் கோட்டத் தலைவர் பிரியங்கா பட்டேல் அவர்கள் தலைமையில்
2.பாண்டியன்
54 வது தலைவர்
3.டாக்டர் கோகுல்
மாநகர் மாவட்ட தலைவர் மருத்துவர் பிரிவு
4.குகன்
54 வது வார்டு பொருளாளர்
*4.கூட்டத்தை கூட்டும் கமிட்டி*
1.இளைஞர் காங்கிரஸ் விஜய் பட்டேல் அவர்களின் தலைமையில்
2.மகிலா காங்கிரஸ் சீலாசலஸ்
3.திருச்சி மாநகர் மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி அஞ்சு
4.திருச்சி மாநகர் மாவட்ட இந்திரா தோழி கோ ஆர்டினேட்டர் மாரீஸ்வரி
5.ஹரிபிரசாத்
இளைஞர் காங்கிரஸ்
6.காதர்
இளைஞர் காங்கிரஸ்
*4.ஆர் ஜி ஆர்மி*
1.பஜார் மைதீன்
மாநகர் மாவட்ட தலைவர் சிறுபான்மை பிரிவு அவர்கள் தலைமையில்
2.திருவானைக்கோயில் கோட்ட தலைவர் தர்மேஷ்
3.இளைஞர் காங்கிரஸ் ஜிம் விக்கி மற்றும்
4.பூபதி
வார்டு தலைவர்
*5.Overall Cordinators*
1.L.ரெக்ஸ்
மாநகர் மாவட்ட தலைவர்
2.G.முரளி
மாநகர் மாவட்ட பொருளாளர்
*குறிப்பு:*
மேலே உள்ள கமிட்டிகளில் தாங்கள் யாராகிலும் விருப்பத்துடன் சேர்ந்து கட்சிப் பணியாற்ற விரும்பினால் ,
மாநகர் மாவட்ட தலைவரிடமோ அல்லது மாநகர் மாவட்ட பொருளாளரிடமோ தாங்கள் உடனடியாக பேசும் படி கேட்டுக்கொள்கிறோம்.
✍🏻*இப்படிக்கு*
திரு.L.ரெக்ஸ்
திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் *