
PreethamJJ Official
9 subscribers
About PreethamJJ Official
All Social Media 👇 https://linktr.ee/preetham_jj
Similar Channels
Swipe to see more
Posts

மஹா சிவராத்திரி விரதம் பற்றி தெரியுமா? Download Link :-: https://whatsapp.com/channel/0029VarM5QF9mrGgIYvmRZ2V/625

கொங்கு நாட்டின் காவல்தெய்வம் #ஆனைமலை அருள்மிகு ஶ்ரீ #மாசாணியம்மன் #திருக்கோவில் #குண்டம் திருவிழாவை முன்னிட்டு இன்று 12.02.25 , 01 மணிக்கு மயான பூஜை இனிதே நடைபெற்றது

மாசாணியம்மனுக்கு மயான பூஜை ஆனைமலை மாசாணியம்மன் திருக்கோவிலில்குண்டம் திருவிழா நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்வான மயான பூஜைக்கு மயானத்தில், மாசாணியம்மனின் உருவம், சயன கோலத்தில் அமைக்கப்பட்டிருந்தது. இன்று அதிகாலை 2 மணிக்கு மேள தாளங்கள் முழங்க, அம்மன் திரு உருவத்தை மறைத்து வைத்திருந்த திரை விலக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்து பக்தர்கள் மீது தீர்த்தம் தெளிக்கப்பட்டது.

தை பூசம் என்பது என்ன அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது