PreethamJJ Official
PreethamJJ Official
February 12, 2025 at 05:50 AM
மாசாணியம்மனுக்கு மயான பூஜை ஆனைமலை மாசாணியம்மன் திருக்கோவிலில்குண்டம் திருவிழா நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்வான மயான பூஜைக்கு மயானத்தில், மாசாணியம்மனின் உருவம், சயன கோலத்தில் அமைக்கப்பட்டிருந்தது. இன்று அதிகாலை 2 மணிக்கு மேள தாளங்கள் முழங்க, அம்மன் திரு உருவத்தை மறைத்து வைத்திருந்த திரை விலக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்து பக்தர்கள் மீது தீர்த்தம் தெளிக்கப்பட்டது.

Comments