
பெரம்பலூர் மாவட்ட அஇஅதிமுக
95 subscribers
About பெரம்பலூர் மாவட்ட அஇஅதிமுக
பெரம்பலூர் மாவட்ட அஇஅதிமுக
Similar Channels
Swipe to see more
Posts

மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தமிழர் எடப்பாடியார் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இந்திய தேர்தல் ஆணையம் ,(IIIDEM)இந்திய சர்வதேச ஜனநாயக தேர்தல் மேலாண்மை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சார்ந்த வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம் இன்று தலைநகர் டெல்லியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அஇஅதிமுக அரியலூர் மாவட்ட கழகச் செயலாளர் தாமரை S.ராஜேந்திரன் அவர்களுடன் அஇஅதிமுக பெரம்பலூர் மாவட்ட கழகச் செயலாளர் இளம்பை இரா.தமிழ்ச்செல்வன் MA EX MLA அவர்கள் பங்கேற்றபோது. #EPSfor2026 #EPSforTN #EPS
