ETV Bharat Tamil Nadu WhatsApp Channel

ETV Bharat Tamil Nadu

726 subscribers

About ETV Bharat Tamil Nadu

ETV Bharat Tamil Nadu is an exclusive WhatsApp news channel that streams National and international news. Get the latest news, breaking news, video, audio, and feature stories in ETV Bharat.

Similar Channels

Swipe to see more

Posts

ETV Bharat Tamil Nadu
ETV Bharat Tamil Nadu
6/15/2025, 10:00:10 AM

குழந்தைகளுக்கும், விஜய்-க்கும் இடையே தாய்மாமன் உறவு உள்ளது. தாய்க்கே இல்லாத உரிமை கூட தாய் மாமனுக்கு உண்டு என கல்வி விருது வழங்கும் விழாவில் மாணவி ஒருவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். செய்தியை படிக்க: https://www.etvbharat.com/ta/!state/students-and-parents-react-to-velmurugan-controversy-speech-about-tvk-vijay-tamil-nadu-news-tns25061501887

Post image
Image
ETV Bharat Tamil Nadu
ETV Bharat Tamil Nadu
6/14/2025, 6:36:40 AM

விமானம் மேலெழும்புவதற்கு முக்கியமான பாகங்களாக இருக்கும் ஃபிளாப்ஸ் (Flaps), ஏலெரான் (Aileron) போன்றவற்றில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டதா? என்ற ஆய்வுகள் நடத்தப்பட இருக்கிறது. செய்தியை படிக்க: https://www.etvbharat.com/ta/!bharat/air-india-a171-black-box-and-dvr-recovered-what-could-be-the-reason-behind-the-crash-tamil-nadu-news-tns25061400811 Photo Credits: AP

Post image
Image
ETV Bharat Tamil Nadu
ETV Bharat Tamil Nadu
6/15/2025, 10:04:52 AM

இறந்த அண்ணாதுரையின் உடலை மருத்துவமனை நிர்வாகம் ஒப்படைக்காத நிலையில், அவருக்கான இறுதிச்சடங்கை தனியார் மருத்துவமனையின் வாசலிலேயே நடத்த உறவினர்கள் முடிவு செய்தனர். செய்தியை படிக்க: https://www.etvbharat.com/ta/!state/madurai-private-hospital-negotiates-rs-2-lakhs-to-deceased-person-family-members-tamil-nadu-news-tns25061500742

Post image
Image
ETV Bharat Tamil Nadu
ETV Bharat Tamil Nadu
6/15/2025, 10:01:17 AM

இன்று குரூப்-1 தேர்வு; 60 நாட்களுக்குள் தேர்வு முடிவுகள் - ஆச்சரியப்படுத்தும் டிஎன்பிஎஸ்சி! செய்தியை படிக்க: https://www.etvbharat.com/ta/!education-and-career/tnpsc-group-1-results-will-be-released-within-60-days-of-exam-tns25061501571

Post image
Image
ETV Bharat Tamil Nadu
ETV Bharat Tamil Nadu
6/14/2025, 3:04:00 AM

மக்களுக்கு உதவி செய்கிற மனசு இருக்கிறது கொடுக்கிறார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தோடு, மோதிரம் கொடுப்பது நல்ல விஷயம் தான். அது பாராட்டத்தக்க செயல்தான். செய்தியை படிக்க: https://www.etvbharat.com/ta/!state/former-mp-thirunavukkarasar-praises-tvk-vijay-for-education-award-tamil-nadu-news-tns25061400590

Post image
😂 1
Image
ETV Bharat Tamil Nadu
ETV Bharat Tamil Nadu
6/15/2025, 10:02:22 AM

விருது மேடையில் மாணவி கொடுத்த பென் ட்ரைவில் என்ன இருக்கிறது என்பதை விஜய் விரைவில் வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. செய்தியை படிக்க: https://www.etvbharat.com/ta/!state/student-has-given-a-pendrive-to-tvk-vijay-in-education-award-function-tamil-nadu-news-tns25061502006

Post image
Image
ETV Bharat Tamil Nadu
ETV Bharat Tamil Nadu
6/15/2025, 10:06:06 AM

அயராது படித்து ஐஐடி-க்குள் நுழையும் தமிழ்நாட்டை சேர்ந்த முதல் பழங்குடி மாணவி ராஜேஸ்வரிக்கு ரூ.2 லட்சம் ஊக்கத்தொகை வழங்கியுள்ளார் த.வெ.க தலைவர் விஜய். செய்தியை படிக்க: https://www.etvbharat.com/ta/!state/tvk-vijay-provides-2-lakhs-rs-for-tribal-student-rajeswari-for-getting-in-to-chennai-iit-tamil-nadu-news-tns25061502532

Post image
😢 1
Image
ETV Bharat Tamil Nadu
ETV Bharat Tamil Nadu
6/14/2025, 3:04:54 AM

தென் ஆப்பிரிக்கா அணி வீரர்கள் மார்க்ரம் 102 ரன்களுடனும், கேப்டன் பவுமா 65 ரன்களுடனும் அவுட்டாகாமல் விளையாடி வருகின்றனர். செய்தியை படிக்க: https://www.etvbharat.com/ta/!sports/south-africa-need-69-runs-to-win-against-australia-in-world-test-championship-finals-2025-tamil-nadu-news-tns25061400526 Photo Credits: X / @ICC

Post image
Image
ETV Bharat Tamil Nadu
ETV Bharat Tamil Nadu
6/14/2025, 3:03:24 AM

இன்றைய ராசிபலன்: வெற்றிக்கனியை சுவைக்க போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தான்! பலன்களை அறிந்துகொள்ள: https://www.etvbharat.com/ta/!spiritual/today-rasi-palan-in-tamil-for-12-zodiac-signs-on-june-14th-tns25061400517 Photo Credits: Getty Images

Post image
Image
ETV Bharat Tamil Nadu
ETV Bharat Tamil Nadu
6/12/2025, 6:56:12 AM

பதினொன்றாம் வகுப்பு மாணவிக்கு குளிர்பானத்தில் மதுபானம் கலந்து கொடுத்து, புதருக்குள் அழைத்து சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் காஞ்சிபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செய்தியை படிக்க: https://www.etvbharat.com/ta/!state/kanchipuram-11th-std-girl-sexually-harassed-case-three-arrested-includes-school-students-tamil-nadu-news-tns25061201003

Post image
Image
Link copied to clipboard!