ETV Bharat Tamil Nadu
ETV Bharat Tamil Nadu
June 15, 2025 at 10:00 AM
குழந்தைகளுக்கும், விஜய்-க்கும் இடையே தாய்மாமன் உறவு உள்ளது. தாய்க்கே இல்லாத உரிமை கூட தாய் மாமனுக்கு உண்டு என கல்வி விருது வழங்கும் விழாவில் மாணவி ஒருவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். செய்தியை படிக்க: https://www.etvbharat.com/ta/!state/students-and-parents-react-to-velmurugan-controversy-speech-about-tvk-vijay-tamil-nadu-news-tns25061501887
Image from ETV Bharat Tamil Nadu: குழந்தைகளுக்கும், விஜய்-க்கும் இடையே தாய்மாமன் உறவு உள்ளது. தாய்க்கே இ...

Comments