HOSUR24X7 -OFFICIAL WhatsApp Channel

HOSUR24X7 -OFFICIAL

196 subscribers

Similar Channels

Swipe to see more

Posts

HOSUR24X7 -OFFICIAL
HOSUR24X7 -OFFICIAL
2/17/2025, 4:04:36 AM

உழவர் சந்தை : Hosur *17.02.2025* இன்றைய *விலை விபரம்* Vegetablses & Fruts Price. Dr list :*(Rs/kg) 1.தக்காளி/Tomato,15,18,kg,Hy 20/kg *2.சி.வெங்காயம் / Small onion-60,70,/kg *3.பெ.வெங்காயம் onion-,,40,45,50/kg* *4.உருளை/ potato-30,35,/kg* 5.கத்தரி/ Brinjal,20,25,/kg whitelong-25,30kg 6.வெண்டை / Ladies a finger,35,40,/ kg 7.அவரை / Broad beans 35,40/kg 8.கொத்தவரை / Cluster beans-,45,50/kg 9.முருங்கை /Drumstick,10,12/pc/kg, Green 100,110 10.முள்ளங்கி / Radish-,12,15/kg. 11.புடல் / Snake gourd-,25,30/kg 12.பாகல் / Bitter gourd ,35,40/kg 13.பீர்க்கன்/ Ridge gourd-30,40,/kg 14.வாழைக்காய் / Raw banana -8, 10,/1pc 15.வாழைப் பூ/ Plantain flower -10,12,15/pc 16.வாழைத்தண்டு/ Plantain, Banana stem -10/pc 17.சேணை/ Elephant foot-60,/ kg 18.பரங்கிகாய் / yellow Pumpkin -15,20,/kg 19.பூசணி / ash gourd ,15,20/ kg 20.சுரை / Bottle gourd 15,20kg 21.தேங்காய்/ Coconut-15,20,25,30/no, ,60,65/kg 22..எலுமிச்சை/ lemon- 2,3/60,70,/kg 23.கோவக்காய்/ Ivy gourd ,40,50 kg 24.கெடாரங்காய் / Wild lemon - 25.கீரை / Spinach,15,20,/bunch 26.பீன்ஸ் beans green,45,50white,40,50,/kg 27.கேரட்/ Carrot 25,30, Ooty 70 kg 28.பீட்ரூட்/ Beet root,20,/kg 29. சௌசௌ,15,20/kg 30.கோஸ்/ Cabbage,10,15/kg 31.காலிபிளவர்/ Califlowe,15,20,,/no 32.கொய்யா/ Guava - 50 Red-50,60/kg 33.வாழை பழம் ஏழக்கி / Elakki-60,80,/kg 34.பச்சைபழம்/Green Banana -/kg 35.கற்புரவள்ளி/Karpura Valli Banana-55,60 ,,,/kg 36.ரஸ்தாளி / Rasthali Banana- ,60,/kg 37.செவ்வாழை / Red banana- ,100,120/kg 38.பலாபழம்/ jackfruit -,/kg 39. கருவேப்பிலை / Curry leaves - bunch5,10/80,100,/kg 40.மல்லிதழை/coriander leave 8,10, bunch ,35,40/kg 41.புதினா -8,/bunch Mint "leaves- 40/kg 42.பூண்டு / Garlic 120,180,,/kg 43.ப மிளகாய் / Green chilli 40,50/ kg. 44. ~வாழை/ Banana leaves-,2,3,/p 45.மரவள்ளி/ Tapioca, 20,25/kg 46. ம.சோளம் / Corn-6,8pc/ 25kg, sweet corn/15,20,/P 47.வெள்ளரி Cucumber,,,25,30/kg 48.கொட மிளகாய் / Capsicum,35,40/ kg 49. கருணை / Yam-50,(பிடிக ருணை)70/kg 50. சேப்பம் / Tarog root-60,70/kg 51.பப்பாளி / Papaya-,35,40/kg 52.நூல்கோல் / knolkhol-20,25/kg 53. மொச்சை ,50,/ Mung up Beans-/kg 54. பச்சை பட்டாணி / Green peas-35,40/kg 55. நிலக்கடலை /groundnut,,70,80/kg 56. துவரை /Redgram /40/Kg (green ) 57.சக்கரைவள்ளிகிழங்கு / Sweet potato_40,50/kg 58. ஆப்பிள் / Apple-,,180,240,/kg 59. ஆரஞ்சு/ Orange-,, 60,80/kg 60. மாதுளை -pomegranate 180,200/kg 61.Ginger , New,/45,50Kg இஞ்சி, old-,/kg 62.Water melon ,25,30,/kg 63.பெங்களுரா -150,160/kg 64.அன்னாசி பழம்.60,80/ _kg 65.சாத்துக்குடி,,60/kg 66.திராட்சை. 60,100/kg 67,muskmillan. முலாம்பழம், 40,/kg 68,mushroom , காளான்_ 40,50/paket

HOSUR24X7 -OFFICIAL
HOSUR24X7 -OFFICIAL
2/17/2025, 11:41:03 AM

FASTag New Rules (Effective 17-02-2025) ✅ Insufficient balance? Pay double toll. ✅ Check balance before travel. ✅ Blacklisted/Hotlisted FASTag? Entry denied. ✅ Inactive for 60+ mins? Deactivated for 10 mins. Join official instagram channel 👇 https://www.instagram.com/channel/AbbOXMCW1i0yTpee/?igsh=dW9vZzgwbWU4d2Uy Join what's app group 👇 https://chat.whatsapp.com/CXPPxVP9FHF31CvtFfl1jA

Image
HOSUR24X7 -OFFICIAL
HOSUR24X7 -OFFICIAL
2/18/2025, 3:57:43 AM

GR Sons Enterprise Hosur - TamilNadu 18/02/2025 Walk In For Joining "Job Role " "Junior Engineer – CNC Operator " "Walk In date " "21/02/2025(Friday) " "Qualification " "10th /+2/ITI/Diploma/Any Degree (Pass/Fail) Good Human Being " "Number of vacancy " "15 " "Experience " "0-2 years " "Job Description " "Basic CNC Knowledge " "Salary " "16500 to 20000/-(8+4(OT) hour Shift) " "Expected Date OF joining " "24/02/2025 " "Work Hours and Salary " "Rotational Shift Salary will be completely based on the Experience and work hours " "Address " "Plot No 20, 3/242-B, Avalapalli Rd, Bharathiyar Nagar, Hosur, Tamil Nadu 635109 " "Location " "https://g.co/kgs/UZA9ywE "

Image
HOSUR24X7 -OFFICIAL
HOSUR24X7 -OFFICIAL
2/17/2025, 3:11:49 PM

கிரிக்கெட் அணிக்கு வீரர், வீராங்கனைகள் தேர்வு முகாம் கிருஷ்ணகிரி மாவட்ட கிரிக்கெட் அணிக்கு வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்யும் முகாம் வரும் 23ஆம் தேதி நடைபெறுகிறது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாநில, மாவட்டங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டிகள் வரும் மே மாதம் முதல் வாரத்தில் துவங்க உள்ளது. இதில் கலந்து கொள்ளும் கிருஷ்ணகிரி மாவட்ட அணிக்கு வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யும் முகாம் வரும் 23ம் தேதி கந்திகுப்பம் கிங்ஸ்லி பள்ளியில் நடைபெறுகிறது Join hosur fastest growing community 👇 https://www.instagram.com/hosur24x7?igsh=eDR5dTFoZXZrYW9l Join official WhatsApp group 👇 https://chat.whatsapp.com/CXPPxVP9FHF31CvtFfl1jA For advertisement send hi to 9659875986

Image
HOSUR24X7 -OFFICIAL
HOSUR24X7 -OFFICIAL
2/17/2025, 8:57:43 AM

Two way road has completed & ready to use from today morning Location - thally road 📍 . . . . . For jobs - @hosur.jobs For House rentals @hosurrental For food reviews @hosurfoodfactory Back up pages Page 1 - @hosurcommunity Page 2 - @hosurianz For advertisement Call / WhatsApp to 9659875986 https://www.instagram.com/reel/DGKvs2wTiB1/?igsh=cXA5Njhveml5ZnNz

HOSUR24X7 -OFFICIAL
HOSUR24X7 -OFFICIAL
2/17/2025, 6:15:46 PM

Today pallaku & karagam festival in hosur 📍 https://www.instagram.com/reel/DGLvtL_z-Br/?igsh=cWJiNXBudGg1eXRk

HOSUR24X7 -OFFICIAL
HOSUR24X7 -OFFICIAL
2/18/2025, 6:44:32 AM

பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் சூளகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் பழுதான கனரக லாரி; எதிர்திசையில் செல்ல முயன்ற வாகனங்களால் 5 கி.மீ. தூரத்திற்கு போக்குவரத்து பாதிப்பு https://www.instagram.com/reel/DGM8erOzYhK/?igsh=MTMwMXNtbzM0bTRpdg==

HOSUR24X7 -OFFICIAL
HOSUR24X7 -OFFICIAL
2/18/2025, 4:46:15 AM

கிருஷ்ணகிரியில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள் கிருஷ்ணகிரியில் உள்ள பாலக்கோடு வெள்ளிச்சந்தை, பாலக்கோடு, சர்க்கரை ஆலை, கொளசனஹள்ளி, புலிகரை, கனவனல்லி, மல்லபுரம், பஞ்சப்பள்ளி, சோமனஹள்ளி, மல்லுப்பட்டி, மஹேந்திரமங்கலம், சூளகிரி மதராசனப்பள்ளி, பீர்பள்ளி, பிக்கனப்பள்ளி, ராயக்கோட்டை டவுன், ஈச்சம்பட்டி, பி.அக்ரஹாரம், தேவனாம்பட்டி, கோபனப்பள்ளி, உத்தனப்பள்ளி, அகரம், நாகமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று (பிப்.18) காலை 9 மணிக்கு மின்தடை ஏற்படும். Join Instagram fastest growing community 👇 https://www.instagram.com/hosur24x7?igsh=eDR5dTFoZXZrYW9l Join whatsapp group 👇 https://chat.whatsapp.com/CXPPxVP9FHF31CvtFfl1jA

Image
HOSUR24X7 -OFFICIAL
HOSUR24X7 -OFFICIAL
2/17/2025, 9:48:08 AM

NH-ல் இளைஞர்கள் செய்த அட்ராசிட்டி.. தீயாய் பரவும் காட்சிகள் https://www.instagram.com/stories/hosur24x7/3569901966518422286?utm_source=ig_story_item_share&igsh=MW41cHU5cGQyNGZxZg==

Image
HOSUR24X7 -OFFICIAL
HOSUR24X7 -OFFICIAL
2/17/2025, 4:26:11 AM

பெங்களூரு - மைசூரு விரைவுச் சாலையில் பராமரிப்பு பணிகளால் வைக்கப்பட்ட பேரிகார்டை கவனிக்காமல் அதிவேகத்தில் வந்து பிரேக் பிடித்த கார். பின்னால் வந்த காரும் அதிவேகத்தில் வந்து மோதியதில் விபத்து நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை https://www.instagram.com/reel/DGKQ4G7zcxq/?igsh=bHU3bmd5MjI4bHV4

Link copied to clipboard!