HOSUR24X7 -OFFICIAL
June 21, 2025 at 04:18 AM
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து உயர்வு
தர்மபுரி, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 20,000 கன அடியாக உயர்வு.
காவிரி ஆற்றில் குளிக்க 2வது நாளாக தடை https://www.instagram.com/reel/DLJio4KzxVf/?igsh=Z2p5N2lvNWQ4NTU4