
DMDK 👍
1.8K subscribers
About DMDK 👍
இயன்றதை செய்வோம்! இல்லாதவர்க்கே!! தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!! அன்னை மொழி காப்போம்! அனைத்து மொழியும் கற்போம்! தேசிய முற்போக்கு திராவிட கழகம் கோயம்பேடு சென்னை - 600107. WhatsApp: 9025111314 Ph : 044 - 47768736
Similar Channels
Swipe to see more
Posts

DMDK 👍
5/20/2025, 4:59:56 AM
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் புரட்சி அண்ணியார் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்களை திரைப்பட தயாரிப்பாளர் திரு. கலைப்புலி எஸ்.தாணு அவர்கள் குடும்பத்தினருடன் சந்தித்து, தனது மூத்த பேரனின் திருமண விழாவிற்கான அழைப்பிதழை வழங்கினார்.
🙏
3