
DMDK 👍
May 20, 2025 at 04:59 AM
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் புரட்சி அண்ணியார் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்களை திரைப்பட தயாரிப்பாளர் திரு. கலைப்புலி எஸ்.தாணு அவர்கள் குடும்பத்தினருடன் சந்தித்து, தனது மூத்த பேரனின் திருமண விழாவிற்கான அழைப்பிதழை வழங்கினார்.
🙏
3