
TAMILMADAL OFFICIAL-8 மணி இலவச தேர்வு தொகுப்பு-TNPSC/TET/TNUSRB
6.9K subscribers
About TAMILMADAL OFFICIAL-8 மணி இலவச தேர்வு தொகுப்பு-TNPSC/TET/TNUSRB
வணக்கம்... நமது தமிழ் மடல் குழுவில் TNPSC/TET/TNUSRB/SGT/PGTRB/MHC போன்ற போட்டித் தேர்வுகளுக்கான அறிவிப்புகள், குறிப்புகள், முக்கிய தகவல்கள், இலவச ஸ்டடி மெட்டீரியல்ஸ், இலவச ஆன்லைன் தேர்வுகள் பகிரப்பட இருக்கின்றன... மேலும் தினமும் இரவு எட்டு மணிக்கு TNPSC/TET/TNUSRB போன்ற போட்டி தேர்வர்கள் பயன்படும் வகையில் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான தமிழ் ஆங்கிலம் கணிதம் அறிவியல் சமூக அறிவியல் உள்ளிட்ட பாடப் பகுதிகளில் இருந்து இலவச ஆன்லைன் தீர்வுகள் நடத்தப்பட்டு அடுத்த நாள் மதிப்பெண் பட்டியலும் வினா விடை தொகுப்பும் குழுவில் பகிரப்பட்டு வருகின்றன. JOIN IN OUR TELEGRAM GROUP: https://t.me/tamilmadalwebsite
Similar Channels
Swipe to see more
Posts

✍🏻 *சிறப்பு தமிழ் இலவச தேர்வு தொகுப்பு-12 ஆம் வகுப்பு சிறப்பு தமிழ் இயல்-01* ➡️https://tamilmadal.com/2024/08/12th-advanced-tamil-iyal-01.html ✍🏻 *சிறப்பு தமிழ் இலவச தேர்வு தொகுப்பு-12 ஆம் வகுப்பு சிறப்பு தமிழ் இயல்-02* ➡️https://tamilmadal.com/2024/08/12th-advanced-tamil-iyal-02.html

🔖11-ஆம் வகுப்பு சிறப்புத் தமிழ் பாடநூல் | Special Tamil text download ➡️https://tamilmadal.com/2021/07/11th-special-tamil-text-book-pdf.html 🔖12-ஆம் வகுப்பு சிறப்புத் தமிழ் புத்தகம் pdf ➡️https://tamilmadal.com/2021/06/12th-text-book-special-tamil-pdf.html 🔖12 ஆம் வகுப்பு சிறப்பு தமிழ் இயல்-01 குறிப்புகள் ➡️https://tamilmadal.com/2024/08/12th-advanced-tamil-iyal-01-2.html 🪴சிறப்பு தமிழ் நூல்வெளி PDF-TNPSC ➡️https://tamilmadal.com/2024/12/special-tamil-noolveli.html *JOIN IN OUR TELEGRAM GROUP* ➡️https://t.me/tamilmadalwebsite

🥇 *11th and 12th History book back pdf-TNPSC/TET/TNUSRB* ➡️https://tamilmadal.com/2023/09/11th-and-12th-history-book-back-pdf-tnpsc-tet-tnusrb.html 🥇 *11th and 12th Geography book back pdf-TNPSC/TET/TNUSRB* ➡️https://tamilmadal.com/2023/09/11th-and-12th-geography-book-back-pdf-tnpsc-tet-tnusrb.html 🥇 ஐந்தாண்டு திட்டங்கள் பற்றிய குறிப்புகள்-HANDWRITTEN NOTES ➡️https://www.tamilmadal.in/2023/09/handwritten-notes.html

🔖 *TNPSC GROUP-01 FULL MOCK TEST-01- தென்காசி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை* ➡️https://tamilmadal.com/2024/06/tnpsc-group-01-full-mock-test-01.html 🔖 *TNPSC GROUP-01 FULL MOCK TEST-02- தென்காசி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை* ➡️https://tamilmadal.com/2024/06/tnpsc-group-01-full-mock-test-02.html 🔖 *TNPSC GROUP-01 FULL MOCK TEST-03- தென்காசி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை* ➡️https://tamilmadal.com/2024/07/tnpsc-group-01-full-mock-test-03.html *JOIN IN OUR TELEGRAM* https://t.me/tamilmadalwebsite

*+2 CHEMISTRY ONE WORD* 🔸12TH CHEMISTRY BOOK BACK QUESTIONS WITH ANSWER PDF (TM) ➡️https://tamilmadal.com/2022/01/12th-chemistry-book-back-questions-with-answer-pdf-tm.html 🔸12TH CHEMISTRY BOOK BACK QUESTIONS WITH ANSWER PDF (EM) ➡️https://tamilmadal.com/2022/01/12th-chemistry-book-back-questions-with-answer-pdf-em.html *🔗JOIN OUR TELEGRAM GROUP* https://t.me/tamilmadalwebsite

*SGT/TNPSC TAMIL FREE ONLINE TESTS* 🔘 *11ஆம் வகுப்பு தமிழ் தேர்வு-01* ➡️https://tamilmadal.com/2021/08/free-quiz-11th-tamil-unit-1to5.html 🔘 *11ஆம் வகுப்பு தமிழ் தேர்வு-02* ➡️https://tamilmadal.com/2021/08/free-quiz-11th-tamil-unit-6to10.html 🔘 *12ஆம் வகுப்பு தமிழ் தேர்வு-01* ➡️https://tamilmadal.com/2021/09/free-quiz-12th-tamil-unit-1to5.html 🔘 *12ஆம் வகுப்பு தமிழ் தேர்வு-01* ➡️https://tamilmadal.com/2022/04/tnpsc-group-02-04-free-online-test-12th-tamil.html *JOIN OUR TELEGRAM* https://t.me/tamilmadalwebsite

⏰8 மணித் தேர்வு - Day 01⏰ 🔥TNPSC GROUP-04 REVISION FREE TEST BATCH🔥 🪴09-06-2025🪴 ▪️ Portion : 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு தமிழ் முழுவதும் (தமிழ்த் தகுதி தேர்வு வடிவில்) ▪️ வினாக்கள் : 100 ▪️ தேர்வு லிங்க்👇 ➡️ https://tamilmadal.com/2025/06/6th-to-8th-tamil-full-test.html TEST SCHEDULE ➡️ https://drive.google.com/file/d/19ELxTwCkQPBQoZT91lK0wxaPVwaXDpfD/view?usp=drivesdk இந்த தேர்வுக்கான வினா விடை தொகுப்பு மற்றும் மதிப்பெண் பட்டியல் நாளை மாலை குழுவில் பகிரப்படும் JOIN OUR WHATSAPP https://whatsapp.com/channel/0029VannbuZB4hdYm2GRCx2c JOIN IN OUR TELEGRAM https://t.me/tamilmadalwebsite

🔹TET தேர்வர்கள் கவனத்திற்கு....🔹 2019இல் நடைபெற்ற TET PAPER-01 தேர்வில் 0.33% தேர்வர்களும் 2022 இல் நடைபெற்ற TET PAPER-01 தேர்வில் 14% தேர்வர்களும் தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.. இதே போல் 2019இல் நடைபெற்ற TET PAPER-02 தேர்வில் 0.08% தேர்வர்களும் 2022 இல் நடைபெற்ற TET PAPER-02 தேர்வில் 6% தேர்வர்களும் தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.. (Ref: https://www.trb.tn.gov.in/tntet.php?language=LG-1&status=Active) குறைந்த அளவிலான தேர்வர்கள் மட்டுமே TET தேர்வில் தேர்ச்சி பெறுகிறார்கள்.. இதற்கு முக்கிய காரணம் தேர்வு அறிவிப்பு வந்த பின்னரே தேர்வுக்கு தயாராகிறார்கள்.. அறிவிப்பு வந்த 70-90 நாட்களில் தேர்வுகள் நடைபெறுகிறது. இந்த நாட்களுக்குள் நிச்சயமாக பாடத்திட்டத்தை முடிக்க இயலாது... இந்த காரணத்தினால் தான் பலர் TET தேர்வுகளை வெற்றி பெறுவதில்லை... 🔹தேர்வில் வெற்றி பெற என்ன செய்யலாம்? ▪️ தேர்வு எப்போது வரும் என்று எதிர்பார்க்காமல் தேர்வுக்கான தயாரிப்பினை தொடங்க வேண்டும். ▪️ தேர்வு அறிவிப்பு வரும்பொழுது நீங்கள் பாடத்திட்டத்தினை 75% முடித்திருக்க வேண்டும்.. ▪️TET தேர்வு பாடத்திட்டனை ஒத்த பிற தேர்வுகளை (TNPSC) நிச்சயம் எழுத வேண்டும்.. SGT தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள் பலர் ஏற்கனவே டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தயாரானவர்கள்.. ஆதலால் பாடத்திட்டத்தை உரிய நேரத்தில் முடித்து அவர்களால் எளிதாக தேர்ச்சி அடைய முடிந்திருக்கும்.. 🔹TET தேர்வு எப்போது இருக்கலாம்..? ▪️TRB வருடாந்திர அட்டவணையில் டெட் தேர்வு பற்றிய விபரங்கள் இல்லாத போதிலும், UGTRB தேர்வு டிசம்பர் மாதத்தில் நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.. UGTRB தேர்வு நடத்தப்படும் முன் நிச்சயமாக TET தகுதி தேர்வு நடத்தப்படும். அந்த வகையில் பார்க்கும் பொழுது அட்டவணையில் இல்லாத போதிலும் தேர்வு இருக்க வாய்ப்பு இருக்கிறது.. ▪️ஒருவேளை இந்த ஆண்டு இல்லாத பட்சத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வாய்ப்பு இருக்கலாம்.. ஏனெனில் சிறுபான்மையினர் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனத்திற்கு டெட் தேர்ச்சி அவசியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்வு நடத்தி அடுத்த கல்வி ஆண்டுக்குள் ரிசல்ட் வெளியிடுவார்கள்.. ஆசிரியர்கள் பலரது சார்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டு வருகிறது. ஆதலால் இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்திலோ தேர்வு வர வாய்ப்பு இருக்கிறது.. ▪️ ஆதலால் பாடத்திட்டத்தினை முழுமையாக முடிக்க வேண்டும் என்றால் நிச்சயம் இப்பொழுது இருந்து தொடங்கினால் சாத்தியமாகும்.. வாழ்த்துக்களுடன்... உங்கள் *தமிழ் மடல்*...

⏰ *6 மணித் தேர்வு-Day-76*⏰ *🪴09-06-2025🪴* ▪️ Portion : 11 ஆம் வகுப்பு தமிழ் முழுவதும் ▪️ 100 வினாக்கள் ▪️ *தேர்வு லிங்க்*👇 ➡️ https://tamilmadal.com/2025/06/11th-tamil-full-2.html *TEST SCHEDULE👇* ➡️ https://drive.google.com/file/d/1_VBHCHctZAJ-eV0faY3TcOyvKNx6dwPr/view?usp=sharing ▪️ *Key Answers pdf👇* ➡️ https://tamilmadal.com/2025/04/6-o-clock-free-test-batch-answer-key.html *JOIN OUR WHATSAPP* https://whatsapp.com/channel/0029VannbuZB4hdYm2GRCx2c *JOIN IN OUR TELEGRAM* https://t.me/tamilmadalwebsite

இரவு 9 மணிக்கு வழங்கப்பட இருந்த சிறப்பு தமிழ் தேர்வுகள் மொத்தமாக வழங்கப்படுகிறது.. பயன்படுத்திக் கொள்ளுங்கள் ✍️ *சிறப்பு தமிழ் இலவச தேர்வு தொகுப்பு-தேர்வுகள்*✍️ 👉FACULTY: TAMILMADAL 🔥11 ஆம் வகுப்பு சிறப்பு தமிழ் இயல்-01 ( கவிதையியல்) ➡️ https://tamilmadal.com/2024/08/advanced-tamil-11th-tamil-iyal-01.html 🔥11 ஆம் வகுப்பு சிறப்பு தமிழ் இயல்-02 (அரங்கவியல்) ➡️https://tamilmadal.com/2024/08/advanced-tamil-11th-tamil-iyal-02.html 🔥11 ஆம் வகுப்பு சிறப்பு தமிழ் இயல்-03 ( ஊடகவியல்) ➡️https://tamilmadal.com/2024/08/advanced-tamil-11th-tamil-iyal-03.html 🔥11 ஆம் வகுப்பு சிறப்பு தமிழ் இயல்-04 ( இலக்கணவியல்) ➡️https://tamilmadal.com/2024/08/advanced-tamil-11th-tamil-iyal-04.html 🔥11 ஆம் வகுப்பு சிறப்பு தமிழ் இயல்-05 (கதையியல்) ➡️https://tamilmadal.com/2024/08/advanced-tamil-11th-tamil-iyal-05.html 🔥11 ஆம் வகுப்பு சிறப்பு தமிழ் இயல்-06 (கணித்தமிழியல்) ➡️https://tamilmadal.com/2024/08/11th-advanced-tamil-iyal-06.html 🔥11 ஆம் வகுப்பு சிறப்பு தமிழ் முழுத்தேர்வு ➡️https://tamilmadal.com/2024/08/11th-advanced-tamil-full.html *JOIN IN OUR WHATSAPP* https://whatsapp.com/channel/0029VannbuZB4hdYm2GRCx2c *JOIN IN OUR TELEGRAM* https://t.me/tamilmadalwebsite குறிப்பு: நடந்து முடிந்த GROUP- 04 (2024) தேர்வில் சிறப்பு தமிழ் பகுதியில் இருந்து மட்டும் எட்டு வினாக்கள் கேட்கப்பட்டுள்ளன...