BBC News Tamil

BBC News Tamil

177.5K subscribers

Verified Channel
BBC News Tamil
BBC News Tamil
February 8, 2025 at 04:37 AM
சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க முகமையில் பணியாற்றும் 2200 ஊழியர்களை விடுப்பில் அனுப்பி வைக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டிருந்தார். டிரம்பால் அவரது முதல் ஆட்சிகாலத்தில் பரிந்துரை செய்யப்பட்ட நீதிபதி தற்போது டிரம்புக்கு எதிராக விதித்த உத்தரவு என்ன? https://www.bbc.com/tamil/articles/cyv42vl8q7qo?at_campaign=ws_whatsapp
❤️ 👍 🖕 🇬🇧 9

Comments