
BBC News Tamil
177.5K subscribers
Verified ChannelAbout BBC News Tamil
செய்திகளை ஆழமாகவும், வித்தியாசமாகவும் எளிய வடிவில் வழங்கி, உங்கள் உலகைப் புரிந்து கொள்ள உதவுகிறது பிபிசி நியூஸ் தமிழ். https://www.bbc.com/tamil A Collective Newsroom publication for BBC. Privacy Notice: https://www.bbc.com/tamil/articles/c3gge37y0g3o
Similar Channels
Swipe to see more
Posts

கூட்டணிக்காக பாஜகவிடம் கருணாநிதி வாங்கிய உத்தரவாதம் - 1999ல் நடந்தது என்ன? https://www.bbc.com/tamil/articles/cp8d6vd697ro?at_campaign=ws_whatsapp

சென்னை அனகாபுத்தூரில் தங்கள் வீடுகளை இடித்துவிட்டு, வலுக்கட்டாயமாக வெளியேற்றியதாக அப்பகுதி மக்கள் கொந்தளிக்கின்றனர். அதோடு தங்களுக்குக் கொடுக்கப்பட்ட மாற்று வீடுகளும் அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் இருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். உண்மை நிலையை அறிய பிபிசி தமிழ் கள ஆய்வு மேற்கொண்டது. https://www.bbc.com/tamil/articles/ceqgzy91g9zo?at_campaign=ws_whatsapp

டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது பஞ்சாப் https://www.bbc.com/tamil/articles/c8jgkp383v0o?at_campaign=ws_whatsapp

17 ஆண்டுகளாக கோப்பைக்காக காத்திருக்கும் கோலி ஒருபுறம், வாடிக்கையாக 3 அணிகளை ஃபைனலுக்கு அழைத்துச் சென்ற ஸ்ரேயாஸ் ஐயர் மறுபுறம் மோதுகின்றனர். விராட் கோலியை வெல்வாரா ஸ்ரேயாஸ் ஐயர்? - இரு அணிகளின் பலம், பலவீனம் என்ன? https://www.bbc.com/tamil/articles/c9wgqgwzp7no?at_campaign=ws_whatsapp

"மன்னிப்புக் கேட்டு இந்த விஷயத்தை முடித்து வைத்தால் என்ன?" - நீதிபதி https://www.bbc.com/tamil/articles/cev4k22ngvko?at_campaign=ws_whatsapp

'உடைந்த வாளாயிருந்தாலும் பரவாயில்லை. போராடுவதற்கு ஒரு வாள் கொடுங்கள்!' - "இந்த வசனத்தை எழுதியது நான் தான்" என 'நெஞ்சுக்கு நீதி' நுாலின் முதல் பாகத்தில் கருணாநிதி எழுதியுள்ளார். ஆனால் அவரது பெயர் டைட்டிலில் குறிப்பிடப்படவில்லை. https://www.bbc.com/tamil/articles/czxyrwv02nwo?at_campaign=ws_whatsapp

"இந்த அணிக்காக எனது இளமையை, எனது தொழிலின் உச்சத்தை கொடுத்திருக்கிறேன். இன்று இரவு குழந்தை போல தூங்குவேன்" என வெற்றிக்குப் பின் விராட் கோலி கூறியிருக்கிறார். https://www.bbc.com/tamil/articles/cql27kzykygo?at_campaign=ws_whatsapp

வெற்றி பெற்ற தருணத்தில் உணர்ச்சிவசப்பட்டவராக காணப்பட்ட விராட் கோலி மைதானத்திலேயே கண்ணீர் விட்டார் https://www.bbc.com/tamil/articles/c8jgkp383v0o?at_campaign=ws_whatsapp

கலந்தாய்வில் விருப்பத் தேர்வுகளை நிரப்பும் போது கவனிக்க வேண்டியவை என்ன? https://www.bbc.com/tamil/articles/c79ej3j9lvgo?at_campaign=ws_whatsapp

இதுவரை ஒருமுறைகூட ஐபிஎல் கோப்பையை வெல்லாத இரு அணிகள் இன்று சாம்பியன் பட்டத்திற்காக மோதப் போகின்றன. அதில் வெல்லப்போவது யார்? ஆர்சிபியா அல்லது பஞ்சாப் கிங்ஸா? https://www.bbc.com/tamil/articles/c1w3403145lo?at_campaign=ws_whatsapp