தமிழக வெற்றிக் கழகம்
                                
                            
                            
                    
                                
                                
                                February 2, 2025 at 12:43 PM
                               
                            
                        
                            தமிழக வெற்றிக் கழகத்தில் ஐந்தாம் கட்டமாக 19 கழக மாவட்டங்களுக்கு, கழக விதிகளின்படி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட நிர்வாகிகளின் விவரங்களை அறிய... Click Here  dropbox.com/scl/fo/w3uvc48…
புதியதாகப் பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். புதிய நிர்வாகிகளுக்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
                        
                    
                    
                    
                    
                    
                                    
                                        
                                            ❤️
                                        
                                    
                                        
                                            👍
                                        
                                    
                                        
                                            🙏
                                        
                                    
                                        
                                            🔥
                                        
                                    
                                        
                                            🇪🇸
                                        
                                    
                                        
                                            💐
                                        
                                    
                                        
                                            🎉
                                        
                                    
                                        
                                            🥰
                                        
                                    
                                        
                                            👏
                                        
                                    
                                        
                                            😮
                                        
                                    
                                    
                                        1.4K