தமிழக வெற்றிக் கழகம் WhatsApp Channel

தமிழக வெற்றிக் கழகம்

113.4K subscribers

About தமிழக வெற்றிக் கழகம்

தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் சேனல்👇 Membership : https://tvk.family Facebook : facebook.com/tvkvijayhq Twitter : x.com/tvkvijayhq Instagram : instagram.com/tvkvijayhq YouTube : YouTube.com/@TVKVijayHQ-Offl

Similar Channels

Swipe to see more

Posts

தமிழக வெற்றிக் கழகம்
தமிழக வெற்றிக் கழகம்
2/20/2025, 3:35:18 PM

நாட்டு விடுதலைக்காகவும், மக்களின் வாழ்வாதாரத்திற்காகவும் போராடிய எங்கள் கொள்கைத் தலைவர், விடுதலைப் போராளி, மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் அவர்களின் நினைவு தினத்தையொட்டி, பனையூரில் உள்ள கழகத் தலைமை நிலையச் செயலகத்தில், அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் அவர்களின் நினைவு தினத்தில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் நலன் மற்றும் உரிமைகளோடு, அவர்களின் பாதுகாப்பையும் மீட்டெடுக்க உறுதி ஏற்போம். தலைவர், தமிழக வெற்றிக் கழகம்.

Post image
❤️ 👍 🙏 🇪🇸 🔥 👏 💐 🥰 😂 💥 3.8k
Image
தமிழக வெற்றிக் கழகம்
தமிழக வெற்றிக் கழகம்
2/11/2025, 8:41:10 AM
❤️ 🙏 👍 😍 🇪🇸 🔥 🥰 😂 😘 💥 3.4k
தமிழக வெற்றிக் கழகம்
தமிழக வெற்றிக் கழகம்
2/11/2025, 8:31:56 AM

தனித்துயர்ந்த குன்றுகள் தோறும் வீற்றிருக்கும் தமிழ்நிலக் கடவுள்; உலகெங்கும் வாழும் தமிழர்களின் தனிப்பெரும் கடவுள் முருகப் பெருமானைப் போற்றுவோம்! அனைவருக்கும் தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்! தலைவர், தமிழக வெற்றிக் கழகம்.

❤️ 🙏 👍 🇪🇸 🔥 🦚 😂 ❤‍🔥 🎉 😍 1.9k
தமிழக வெற்றிக் கழகம்
தமிழக வெற்றிக் கழகம்
2/2/2025, 12:43:48 PM

தமிழக வெற்றிக் கழகத்தில் ஐந்தாம் கட்டமாக 19 கழக மாவட்டங்களுக்கு, கழக விதிகளின்படி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகிகளின் விவரங்களை அறிய... Click Here dropbox.com/scl/fo/w3uvc48… புதியதாகப் பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். புதிய நிர்வாகிகளுக்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

❤️ 👍 🙏 🔥 🇪🇸 💐 🎉 🥰 👏 😮 1.4k
தமிழக வெற்றிக் கழகம்
தமிழக வெற்றிக் கழகம்
2/2/2025, 7:05:15 AM
❤️ 👍 🙏 🔥 🇪🇸 💥 ❤‍🔥 🥰 💛 🫂 2.3k
தமிழக வெற்றிக் கழகம்
தமிழக வெற்றிக் கழகம்
2/2/2025, 6:57:39 AM
❤️ 👍 🙏 🔥 🇪🇸 ❤‍🔥 💥 👌 🥰 🎉 2.3k
தமிழக வெற்றிக் கழகம்
தமிழக வெற்றிக் கழகம்
2/2/2025, 6:21:30 AM
❤️ 👍 🙏 🔥 🇪🇸 🎉 💐 💥 ❤‍🔥 💪 937
தமிழக வெற்றிக் கழகம்
தமிழக வெற்றிக் கழகம்
2/2/2025, 6:21:30 AM
❤️ 👍 🙏 🔥 🇪🇸 💐 🎉 💜 👏 💚 776
தமிழக வெற்றிக் கழகம்
தமிழக வெற்றிக் கழகம்
2/2/2025, 1:33:50 AM
❤️ 👍 🔥 🙏 💥 🇪🇸 🎉 🥳 💐 ❤‍🔥 2.6k
தமிழக வெற்றிக் கழகம்
தமிழக வெற்றிக் கழகம்
2/1/2025, 2:39:28 PM

தமிழக வெற்றிக் கழகத்தில் நான்காம் கட்டமாக 19 கழக மாவட்டங்களுக்கு, கழக விதிகளின்படி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகிகளின் விவரங்களை அறிய... Click Here dropbox.com/scl/fo/w3uvc48… புதியதாகப் பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். புதிய நிர்வாகிகளுக்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

❤️ 👍 🙏 🇪🇸 🔥 💐 👏 💥 😮 ❤‍🔥 1.0k
Link copied to clipboard!